🌟 Lord Murugan’s Vel (spear) symbolizes the destruction of negativity and the triumph of positivity.
வேலுண்டு வினையில்லை — முருகப்பெருமானின் அருள் பெற கேட்க வேண்டிய  பாடல்!
இந்த அற்புதமான பாடலை கேட்டாலே உங்கள் அனைத்து துன்பங்களும் நீங்கி நிம்மதி பெருகும்.
🎶 பாடியவர்: Sambandam Gurukkal
📍 வழங்குவது: Kaavadi TV
💬 இந்த பரிசுத்த பாடலை கேட்டு உங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை வரவேற்கவும்.
🔔 மேலும் இப்படி பல அருள் பாடல்களை கேட்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் - Kaavadi TV!
Lyrics 
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காணவே நான் வந்தேன்  ... முருகன் ...... (வேலுண்டு)
திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிடவே  நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது காணவே வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
_______________________________________________________________________________
(vEluNdu vinaiyillai mayiluNdu bayamillai
     guhanuNdu kuRaiyillai manamE
          kandhanuNdu kavalaiyillai manamE) ...... (vEluNdu)
Arupadai veettinilE
     Arumuga vElavanE
          Adhariththu enai ALum aiyanE ... murugA ...... (vEluNdu)
karuNaiyE vadivamAna
     kandhasAmith dheivamE un
          kazhaladiyaik kAtti ennai ALuvAi ... kandhanE ...... (vEluNdu)
thiruppugazhaip pAdi undhan
     thiruvadiyaik kaithozhudhu
          thiruvaruLaip petrida nAn vandhEn ... murugA ...... (vEluNdu)
kandhara nubUdhi pAdi
     kandhanE un kazhaladiyaik
          kaithozhudhu karaisEra vandhEn ... murugA ...... (vEluNdu)
🎶 Listen now and experience the grace of Murugan!
📍 Presented by: Kaavadi TV
✅ Subscribe for daily devotional songs
✅ Hit the bell icon for latest updates
#VelunduVinaiIllai #MuruganSongs #MuruganDevotionalSongs #KaavadiTV #TamilDevotionalSongs #VelMuruganSongs #MuruganVel #MuruganBakth
Experience the divine vibrations of Lord Murugan through the timeless verses of Tiruppugazh, composed by the great saint Arunagirinathar. 
This soulful rendition of Tiruppugazh captures the essence of devotion, rhythm, and Tamil poetic excellence. Reverberating with divine energy, these songs are believed to cleanse the mind, bring peace, and invoke the blessings of Murugan.
Listen, chant, and immerse yourself in the glory of Murugan through these powerful Tamil devotional hymns. 
🙏 Don't forget to Like, Share, and Subscribe for more Tiruppugazh songs and Murugan devotional music!
#Tiruppugazh #MuruganSongs #Thiruppugazh #Arunagirinathar #MuruganDevotionalSongs #திருப்புகழ் #MuruganBhajans #TamilDevotionalSongs #ArunagirinatharTiruppugazh #Tiruppugazh #Thiruppugazh #Thirupugazh #Tirupugazh #MuruganSongs #MuruganDevotionalSongs #TamilDevotionalSongs #Arunagirinathar #TiruppugazhSongs #TiruppugazhChanting #திருப்புகழ் #திருப்புகழ்பாடல்கள் #அருணகிரிநாதர் #முருகன்பாடல்கள் #MuruganBhajans #வேலுண்டுவினையில்லை #MuruganSongs #KaavadiTV #TamilDevotionalSongs #MuruganDevotionalSongs #MuruganSongsTamil #VelSongs #MuruganArul #Devotional #Murugan  #MuruganSongs #KaavadiTV #VelunduVinaiIllai 
#MuruganSongs #VelunduVinaiIllai #KaavadiTV #MuruganDevotionalSongs #TamilDevotionalSongs #MuruganSongsTamil
   • Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு  | Thi...   - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க
#kaavaditv #kaavadi #kavaditv #kavadi
Amazon today's Deal - https://amzn.to/4cB9RVp
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - 
YouTube : https://youtube.com/channel/@kaavaditv
Facebook :   / kaavaditv  
Instagram :   / kaavaditv  
Tiruppugazh, Thiruppugazh, Thirupugazh, Tirupugazh, Arunagirinathar Tiruppugazh, Tiruppugazh songs, Tiruppugazh lyrics, Murugan songs, Murugan devotional songs, Tiruppugazh Tamil lyrics, Tiruppugazh chanting, Thiruppugazh English translation, Tiruppugazh full songs, devotional Tamil songs, Murugan bhajans, Arunagirinathar poetry, Arunagirinathar Murugan Tiruppugazh, Tamil devotional songs, திருப்புகழ் பாடல்கள், முருகன் திருப்புகழ், அருணகிரிநாதர் திருப்புகழ், திருப்புகழ் வரிகள், முருகன் பக்தி பாடல்கள், தமிழ் பக்தி பாடல்கள், திருப்புகழ் அர்த்தம், திருப்புகழ் தமிழ் பாடல்கள்
                         
                    
Информация по комментариям в разработке