🔱நீங்க நாமம் போடுபவரா? ஏன் பெருமாள் நாமம் போடுகிறார் | உண்மையான விளக்கம் | Lord Krishna | Perumal

Описание к видео 🔱நீங்க நாமம் போடுபவரா? ஏன் பெருமாள் நாமம் போடுகிறார் | உண்மையான விளக்கம் | Lord Krishna | Perumal

இந்த வீடியோ மூலம் பெருமாள் எதற்கு நாமம் போட்டு இருக்கிறார் என்று தெளிவாக கூறியிருக்கிறேன்....

நீங்கள் அடுத்த முறை நாமம் போடும்போது கண்டிப்பாக இந்த ஒரு தகவல் உங்களுக்கு நினைவில் இருக்கும்....

ஒரு செயலை உணர்ந்து செய்யும் பொது அதற்க்கு பலன் அதிகம்.....

கார்த்திகை தீபம் என்ன உணர்த்துவது என்று உங்களுக்கு தெளிவாக கூறியிருக்கிறேன்.....

   • 🔥கார்த்திகை தீபம் உணர்த்துவது என்ன?💥T...  

திருவண்ணாமலை தீபம் பற்றிய உண்மை தகவல் உங்களுக்காக.....

சிவன் உண்மையில் எப்படி இருக்கிறார்....இப்போது இருக்கும் சிவன் படம் உண்மையா?

   • 🕉சிவன் படம் உண்மையே இல்லை!!! மறைக்கப்...  

உண்மையை விளக்கும் கடவுளின் வழி......


கடவுளை உணர்த்தும் வழியை காட்டும் பாதையை உங்களுக்கு இனி வரும் காலங்களில் உங்களுக்கு தெளிவாக கூறிருக்கிறேன்

இந்த சேனல் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும் என்பதில் நூறு சதவிதம் நம்புகிறேன்

உங்கள் சந்தேகங்களுக்கும் விடையளிக்க தயாராக இருக்கிறேன்

எப்போதும் மூடநம்பிக்கையை ஊக்குவிக்க மாட்டேன்

உங்களுக்கு பிடித்து இருந்தால் தொடர்ந்து பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

நன்றி

Комментарии

Информация по комментариям в разработке