"சன்யாசம் - சரண்யாசம் (ஆடியோ)" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2008|ErodeSabai)

Описание к видео "சன்யாசம் - சரண்யாசம் (ஆடியோ)" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2008|ErodeSabai)

.

ஆதியே துணை

ஊழி பெயர்த்தெறி கோளரி வாட்கை ஆழிவாழ் ஐயர் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருக் கருணையினால்,
சன்யாசம் - சரண்யாசம் என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை ஆடியோ பதிவாக கேட்டு பயன் பெறலாம்.

1. சன்யாசம் எது? சரண்யாசம் எது?

2. அனு சைவம் என்றால் என்ன? அனாதி சைவம் என்பது என்ன?

3. னமக்கு முத்தியடைய தெய்வம் அளித்துள்ள சாதனம் என்ன?

இது போன்ற பலவற்றை வேதங்ஙளிலிருந்நு பகிர்ந்நு கொள்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке