பாதித்த மாணவி விவரித்த முழு சம்பவம்-பகீர் தகவல் | Anna university case fir | Anna university issue

Описание к видео பாதித்த மாணவி விவரித்த முழு சம்பவம்-பகீர் தகவல் | Anna university case fir | Anna university issue

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான 2ம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொடூரத்தை செய்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கு தொடர்பான எப்ஐஆர் காப்பி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.#Annauniversity #DMK #Annamalai #

Комментарии

Информация по комментариям в разработке