அருள் தரும் அம்மன் ஆலயங்கள்
23.காலதேவி அம்மன்
• மதுரை மாவட்டம்- எம்.சுப்புலாபுரம்--சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.
• 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ளது.
• இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்.
• கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ”நேரமே உலகம்”.
• நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும்.
• சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுவது உலகிலேயே இது ஒன்றுதான்.
• கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும்.
#அருள்_தரும்_அம்மன்_ஆலயங்கள் | #Kaladevi | #அருள்மிகு_அங்காள_பரமேஸ்வரி_கோயில் | #amman | #hindumurasu | #பரிகாரம் |
அருள் தரும் அம்மன் ஆலயங்கள், ஜோதிட பரிகாரங்கள்,amman songs,amman songs tamil,mariamman songs,amman songs devotional tamil,tamil amman songs,durgai amman songs,aadi matham amman songs,meena amman songs,aadi velli amman songs,tamil bakthi songs,sivan whatsapp status,murugan,tamil murugan songs,murugan god songs,murugan devotional tamil songs,murugan tamil songs,sivan whatsapp status tamil,Sri Oppilayi Amman,ஒப்பில்லாத அம்மன்,Thaiyal Nayagi Amman Temple, arulmigu mariamman temple samayapuram,samayapuram mariamman temple,temple,mariyamman,kovil,amman,சமயபுரம் மாரியம்மன் கோயில்
Информация по комментариям в разработке