354: சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும். கேள்வி-பதில் தொகுப்பு

Описание к видео 354: சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும். கேள்வி-பதில் தொகுப்பு

👇🎙️🇸🇦🇮🇳

சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
கேள்வி-பதில் தொகுப்பு: 354
🗓️ தேதி: 04-10-2022

❓1:36 ✅
vacation-ல் Exit-reentry visa வில் ஊருக்கு சென்றவர் திரும்ப வரவில்லை. அவர் மீண்டும் உம்ரா விசாவில் வர முடியுமா, Immigration-ல் எதாவது பிரச்சனை வருமா?
பதில்👇:
https://t.me/SaudiTamil/26122
❓1:14 ✅
கணவன் மனைவி இருவரும் இங்கு work விசாவில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு iqama எடுக்க வேண்டுமென்றால் அவர்கள் யார் sponsorship-ல் இருப்பார்கள்?
பதில்👇:
https://t.me/SaudiTamil/26123
❓1:37 ✅
என்னுடைய கம்பெனியில் 6 வருடம் பூர்த்தி செய்துவிட்டேன், இப்போது 5 வருடத்திற்கான end of service பெற்று கொண்டவாறு கையெழுத்து கேட்கிறார்கள். இப்போது நான் 5 வருடம் benefit பெற்றுக் கொண்டால் பின்நாளில் இது 5 வருட கணக்கிலிருந்து தொடருமா அல்லது புது கணக்காக மீண்டும் தொடங்குமா?
பதில்👇:
https://t.me/SaudiTamil/26124
❓2:25 ✅
Free visa வில் வந்து வேலை கிடைக்காவிட்டால், கஃபீலிடம் கேட்டு மீண்டும் iqama renewal செய்ய முடியுமா?
பதில்👇:
https://t.me/SaudiTamil/26125
❓2:02 ✅
புதிய work விசாவில் labor professionஇல் வந்துள்ளேன் ஆனால் நான் Engineer... என்னுடைய iqama professionஐ மாற்ற முடியுமா ? அதற்கான நடைமுறை என்ன?
பதில்👇:
https://t.me/SaudiTamil/26126
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔰குறிப்பு:
சவூதிவாழ் தமிழ் மன்றம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்.

⚠️📲❌
தயவு செய்து Whatsapp Message,IMO Call, Phone Call செய்வதை தவிர்க்கவும்.நாம் தனியார் துறையில் Shift முறையில் வேலை செய்து வருகிறோம்.  ஆகையால் தொடர்பு கொள்ளும் Call,whatsapp பதிவுகளுக்கு பதிலளிப்பது சிரமம்...

👇 தயவு செய்து உங்கள் கேள்விகளை தனி பதிவாய்  பெயர், சவூதியில் வசிக்கும் இடம், Profession & இதர  தகவலுடன் கேள்வியை   சுருக்கமாக ஒரு நிமிட பதிவாய் டெலிகிராமில் (Telegram App) எனக்கு t.me/arif1abdulsalam இல் தொடர்பு கொள்ளவும்.
Telegramஇல் வரும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க இயலும். ஒத்துழையுங்கள்...

இன் ஷா அல்லாஹ்,  Telegramஇல் எனக்கு வரும் பதிவுக்கு வார ஓய்வு நேரத்தில் வரிசையின் அடிப்படையில்  பதிலளிக்க முயற்சிக்கிறேன்...
கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை Telegram க்ரூப்பில் கேட்கலாம்...

நமது தளத்தில் போடும் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பாருங்கள்/ஆடியோவையும் கேளுங்கள்... Telegramஇல்(T.me/sauditamil) அனைத்து பழைய பதிவுகளையும் எப்பொழுது வேண்டுமானாலும்  பார்க்கலாம்.

கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் நம் தமிழ் சமூகம் பயன்பெற முக்கிய தகவல்களை பொதுநலன் கருதி  தளத்தில் பதிவிட்டு வருகிறோம். ஆகவே தாங்களும் நேரம் ஒதுக்கி அனைத்து பதிவுகளையும் பார்த்து பயன்பெறுங்கள் & பிறருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ...

ஒத்துழைப்பு தாருங்கள்!
புரிதலுக்கு நன்றி...

ஆரிப் அப்துல் சலாம்
🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்

💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே

👉 *நமது சவூதிவாழ் தமிழ் சொந்தங்கள் சவூதி சார்ந்த விதிமுறைகள் & அன்றாட தகவல்கள் பெற்று பயன்பெற கீழுள்ள இணைப்பு முகவரியை பிறருக்கு அதிகம் பகிருங்கள் ...
👇
*Telegram*: t.me/SaudiTamil
*Facebook*: Fb.com/SaudiTamil
*Twitter*: twitter.com/Saudi1Tamil
*Instagram*: instagram.com/sauditamil
*Youtube*:    / @sauditamil  
*Whatsapp*: https://chat.whatsapp.com/CIB3c9wyXdN...

*மேலும் சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற இணைந்திடுங்கள்*👇

👇
👷‍♂ SaudiTamil Jobs 👷
http://T.me/SaudiTamilJobs

#SaudiVazhTamilMandram #SaudiLivingTamilForum #SaudiTamil #TamilMedia #SaudiNews #TamilNews #SaudiTamilNews #SaudiTamilVlog #SaudiVlog #TravelVlog #SaudiInfo #Riyadh #Jeddah #Makkah #Madinah #Dammam #SaudiTamilTv #SaudiTamilMandram #GulfTamil #KSANews #SaudiTamilSangam #SaudiLaw #SaudiTravel #SaudiTamilBlog #SaudiTamilJobs #SaudiJobs #ArabTamilan #SaudiEngineer #ArabNews #LearnArabic #Shorts

Комментарии

Информация по комментариям в разработке