யாழ்ப்பாணத்தின் குட்டித் தீவு | குருசடித் தீவு |

Описание к видео யாழ்ப்பாணத்தின் குட்டித் தீவு | குருசடித் தீவு |

யாழ்ப்பாணத்தின் குட்டித் தீவு | குருசடித் தீவு | #jaffnavlog

குருசடித் தீவு - யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் பண்ணைக் கடற்கரைக்கு அருகில், தீவுப் பகுதியை நோக்கி செல்லும் வழியில் பண்ணை பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது குருசடித் தீவு. இந்தத் தீவு குருசுத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த தீவில் மனிதர்களுக்கான குடியிருப்புகள் எதுவும் இல்லை. மாறாக கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தீவில் வருடம் தோறும் பெப்ரவரி - மார்ச் மாதங்களில் ஏதேனும் ஒரு தினத்தில் திருவிழா இடம்பெறும் அதேவேளை, இந்தத் திருவிழாவில், அருகில் இருக்கக்கூடிய கரையோரக் கிராமங்களான பாஷையூர், குருநகர், உதயபுரம், மணியந்தோட்டம் உள்ளிட்ட கிராம மக்கள் அதிகமாக பங்கெடுக்கிறார்கள்.

யாழ் நகருக்கு அருகில் அழகிய சிறிய பகுதியாக அமைந்திருக்கக்கூடிய இந்தத் தீவு அதிகமான மக்களினால் வீதிகளில் இருந்து அவதானிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழலில், குறித்த தீவின் அழகியல் மற்றும் வரலாறு ஆகியன குறித்து இந்த காணொளி அதிகம் பேசுகின்றது.

#Jaffna
#SriLanka
#travelvlog
#JaffnaTravel
#ExploreJaffna
#JaffnaFood
#JaffnaCulture
#JaffnaTemples
#JaffnaLandmarks
#JaffnaBeaches
#SriLankanFood
#SriLankanCulture
#SriLankanTemples
#SriLankanLandmarks
#SriLankanBeaches
#TravelTips
#SoloTravel
#BudgetTravel
#JaffnaHistory


Youtube @ChummaOruTrip ​

Комментарии

Информация по комментариям в разработке