பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [03.03.2023]

Описание к видео பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [03.03.2023]

பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [03.03.2023] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) நாட்டில் சுற்றுலாத் துறையைபுதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நீண்ட கால திட்டமிடல் அவசியமாகும் - இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்.

2) நடப்பு நெல்கொள்முதல் நடவடிக்கைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் - மத்திய அரசு தகவல்.

3) இளைஞர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன - மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர்.

4) திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகள் - அரசியல் கட்சிகள் தீவிரம்.

5) கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் - பருவநிலை மாற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை.

6) இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி - 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

=============
Connect with TamilNews Doordarshan and *SUBSCRIBE to get the latest updates.

Visit : TamilNews - Doordarshan

EMAIL: [email protected]

YOUTUBE: http://youtube.com/TamilNews/Doordars...

FACEBOOK :   / ddpodhigainews  

TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai  

INSTAGRAM :   / ddpodhigainews  

Комментарии

Информация по комментариям в разработке