மூச்சு காற்றின் சூக்கும பயணம் உடல் மன உயிரின் சீர்இயக்க மருத்துவம் Subtle travel of the breath is..,

Описание к видео மூச்சு காற்றின் சூக்கும பயணம் உடல் மன உயிரின் சீர்இயக்க மருத்துவம் Subtle travel of the breath is..,

மூச்சு காற்றின் சூக்கும பயணம் உடல் மன உயிரின் சீர்இயக்க மருத்துவம் Subtle travel of the breath is the healing medicine of the mind and body

அழுகணிச் சித்தர் பாடல்கள் – விளக்கம்

1 மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப்பதியடியோ குதர்க்கத்தெரு நடுவே
பாலப்பதிதனிலே தணலாய் வளர்ந்த கம்பம்
மேலப்பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ

மூலப்பதி – மூலம் – புருவ மத்தி – நெற்றி நடுவல்ல

மூவிரண்டு வீடு – பஞ்சேந்திரிய சத்திகள் கூடும் இடம்

குதர்க்கத்தெரு – சுழிமுனை நாடி

பாலப்பதிதனிலே – நெருப்பாறு மயிர்ப்பாலம்

தணலாய் வளர்ந்த கம்பம் – சுழிமுனை நாடியினுள் மேலேறும் மூலாக்கினி – மூலக்கனல்

மேலப்பதிதனிலே – சுழிமுனை கதவு திறந்த பிரமரந்திரம் – வெட்டவெளி

விளையாட்டைப் பாரேனோ – உன் அசைவைப் பார்க்கின்றேன்

என் கண்ணம்மா – என் கண்ணாகிய ஆன்மாவே

திரண்ட கருத்து :

புருவ மத்தியில் பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாக்கினி நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி வழியே மேலேறி – சுழிமுனை அடைந்து , ஆத்ம சொரூபத்தை சூழ்ந்துள்ள திரைகள் – மலங்களை எரித்து ஆத்மாவை விளக்கி அதன் அசைவை ஆட்டத்தை என் கண்ணால் பார்க்கின்றேன்

Chani Chidhar Songs – Explanation

1 Moolapadiya in three or two houses
Between Kolappadiyio Gudharka Street
A pole that grew like a tree in Palapadithana
My eyes are on the top
Watch the game

Moolapadi – through – brow sardine – not in the middle of the forehead

Three or two houses – the meeting place of Panchendriya Chattis

Gudharka Road – Chuzhimunna Nadi

Balapadithanile – Kamenarau Mayirpalam

A pole that grows like a thanalai – Moolakini – Moolakanal rising inside the spiral nadi

At the top – spiral door open Praramantram – Vettaveli

See the game - I see your movement

En Kannamma – My beloved soul

Aggregate Opinion:

In the middle of the brow, the Moolakini Kamenarau rises up through the spiral vein called the hair bridge, which is formed by the gathering of the Panchendriya Sattis - reaching the spiral point, the veils surrounding the Atma form - burn the feces and illuminate the Atma and watch its movement with my own eyes.

Комментарии

Информация по комментариям в разработке