நான் பூங்காற்றுதான் பாடல் | Naan poonkattruthaan Song | S. P. Balasubrahmanyam | Meendum Mahaan .

Описание к видео நான் பூங்காற்றுதான் பாடல் | Naan poonkattruthaan Song | S. P. Balasubrahmanyam | Meendum Mahaan .

#murali #rahman #rekha #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
நான் பூங்காற்றுதான் பாடல் | Naan poonkattruthaan Song | S. P. Balasubrahmanyam | Meendum Mahaan . Tamil Lyrics in Description .
Movie : Meendum Mahaan
Music : V. Kumar
Starring : Murali, Rahman, Rekha
Song : Naan poonkattruthaan
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஹேய்…….நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஜன்னலின் இடையிலே மின்னிடும் மின்னலே……
ஓ பேபி……..

ஆண் : கண்களில் ராகம் ஏழு வகை ஸ்வரங்களை பாடுது
கால்களில் தாளம் தகதிமி தகதிமி போடுது
வழி எங்கேயும் வசந்தங்கள் மலர்களை தெளிக்க
வரும் பொற்காலம் எனக்கென கதவுகள் திறக்க

ஆண் : போடடி பூமாலைதான்
கேளடி பாமாலைதான்

ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்….

ஆண் : வாலிபம் நாடி நரம்பினில் ததும்பிடும் காளைதான்
நாட்டியம் நூறு விதங்களில் புரிந்திடும் வேளைதான்
அடி அம்மாடி இவனொரு அதிசய கலைஞன்
புது தெம்மாங்கு தினசரி படித்திடும் கவிஞன்
ஆயிரம் ஆலாபனை தேவியின் ஆராதனை

ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஜன்னலின் ஹான் இடையிலே ஹே
மின்னிடும் ஹே மின்னலே……ஐ லவ் யூ……
ஹூ…..ஜு……ஹூ…..

Комментарии

Информация по комментариям в разработке