Minister Roja Amazing home garden | நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் |

Описание к видео Minister Roja Amazing home garden | நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் |

#ministerroja #homegarden #green

பிரபல நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, ஆந்திராவின் நகரி தொகுதியில் வசித்து வருகிறார். பிரமாண்டமான தன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான செடிகளை வளர்த்துவருகிறார். வீட்டுக்கு அழகு சேர்க்கும் அந்தச் செடிகள் மற்றும் தனது தோட்ட ஆர்வம் குறித்து பசுமை விகடன் சேனலுக்கு பிரத்யேகமாகப் பேசிய ரோஜாவின் பேட்டி இதோ...

Producer : Anandaraj.K | Camera : R.Sureshkumar, V.Sathishkumar, Tamizh | Edit : V.Sridhar |
Executive Producer : M.Punniyamoorthy

----------------------------------------

உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

Комментарии

Информация по комментариям в разработке