அறிவியல் அரங்கம103 தேசியவாழை ஆராய்ச்சிமையத்தின் நோக்கங்களும்சாதனைகளும்வேளாண்விஞ்ஞானி Dr R செல்வராஜன்

Описание к видео அறிவியல் அரங்கம103 தேசியவாழை ஆராய்ச்சிமையத்தின் நோக்கங்களும்சாதனைகளும்வேளாண்விஞ்ஞானி Dr R செல்வராஜன்

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை, BECH-RUSA துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,
ஆஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றம் இணைந்து நடத்தும் அறிவியல் அரங்கம்-103 நாள்: செவ்வாய் கிழமை
17-09-2024, மாலை 3 மணி முதல் 5 மணி வரை.
சிறப்புரை: வேளாண் விஞ்ஞானி முனைவர் இரா.செல்வராஜன்
இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி
சொல்லோவியம்: பூந்தண்டலத்தில் ஒரு பூஞ்சோலை
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்
இணைச் செயலாளர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்,
தலைமையுரை: பேராசிரியர் முனைவர் ரெ.முருகேசன்
மேனாள் துணைவேந்தர்,& நிருவனர், ஸ்ரீ சாய் ரெங்கநாதன்,கல்விக் குழுமம், கோயம்புத்தூர்
அறிவியல் பூங்கா கண்ணோட்டம் - திரு.ஆர்.என். கருணாநிதி
வரவேற்புரை: முனைவர் இரா.பூங்கோதை
துணை முதல்வர், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
நன்றியுரை: முனைவர் டி. பிரேமானந்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

Комментарии

Информация по комментариям в разработке