Thilagam Movie Full HD | Prem Nazir | M.N. Rajam | SriRanjani | Classic Cinema

Описание к видео Thilagam Movie Full HD | Prem Nazir | M.N. Rajam | SriRanjani | Classic Cinema

Thilagam 1960 - Classic Movie Full HD

திலகம் ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கத்தில் 1960-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரேம் நசீர், எம். என். ராஜம், ஸ்ரீரஞ்சனி முக்கிய பாத்திரங்களேற்று நடித்தனர்.

கதை சுருக்கம்:-
சரஸ்வதி கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவளும் அவளது மகள் திலகமும் திருச்சியில் வாழும் சரஸ்வதியின் சகோதரி வீட்டிற்கு வந்து தங்குகின்றனர். திலகத்தைத் தன் தம்பி சேகருக்கு மணமுடிக்க சரஸ்வதி விரும்புகிறாள். ஆனால் அவளது சித்தப்பா சாம்பசிவம் திலகத்தை பம்பாயிலுள்ள ஒரு பணக்கார கிழவருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். சாம்பசிவத்தின் மகன் குணசேகரன் தந்தையின் திட்டத்தை எதிர்ப்பதுடன் திலகத்தை சேகருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கிறான். அவனது நடவடிக்கைகளை விளக்குவதே மீதிக் கதையாகும்.

Комментарии

Информация по комментариям в разработке