Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru

  • sharadapeetham
  • 2025-09-20
  • 34063
Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru
sringerijagadgurushankaracharyasharadaadi shankarayogahinduismsanatana dharmadharmakarmavedantavedasvedic
  • ok logo

Скачать Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Tamil Anugraha Bhashanam | ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ | Sri Sharada Sharannavaratri | Sringeri Jagadguru

Sankalpa and Script in multiple languages available here: https://tinyurl.com/SaptaShloki

நமது நாட்டில் அனாதி காலத்திலிருந்து அம்பாள் ஆராதனையை செய்துகொண்டு வருகிறோம். தேவதைகள், ரிஷிகள், அவதார புருஷர்கள், பண்டிதர்கள், கவிஞர்கள், மஹாராஜாக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அம்பாளை மிகுந்த பக்தி, சிரத்தையுடன் உபாஸித்து, அம்பாளின் அருளால் விரும்பினவற்றை எல்லாம் அடைந்தனர்.

மஹாபாரதத்தில் குருக்ஷேத்ரப்போரின் தொடக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம், “இந்தப் போரில் உனக்கு வெற்றிக் கிடைக்க வேண்டுமானால் நீ அம்பாளின் அருளை அவசியமாகப் பெற வேண்டும்” என்று கட்டளையிட்டபோது, அர்ஜுனன் ஸ்ரீதுர்கா பரமேச்வரியைக் குறித்து தவம் செய்து ஜகதம்பாளின் அனுக்ரஹத்தைப் பெறுகிறான்.

ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாசார்யாளும், ஜகன்மாதாவைப் பற்றி அநேக அற்புதமான ஸ்தோத்திரங்களை இயற்றியதோடு, தர்மத்தின் நிரந்தர பிரச்சாரத்திற்காக நிறுவிய சிருங்கேரி பீடத்தின் முக்கியமான தேவதையாக ஸ்ரீசாரதாம்பாளை பிரதிஷ்டை செய்தருளினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஹிந்துக்கள் அனைவரும், மிகுந்த பக்தி, சிரத்தையுடன் வெகுசிறப்பாக அம்பாளை ஆராதித்து சரன் நவராத்திரி மஹோத்ஸவத்தைக் கொண்டாடுகின்றனர்.

தற்போது நமது மாநிலம், நாடு, சமூகம் மற்றும் தர்மத்திற்கு ஏற்பட்டுவரும் பல்வேறு கஷ்டங்களுடன், ஆஸ்திக பக்த மஹாஜனங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ள அனைத்து தொந்தரவுகளும் நீங்கி, எல்லா வகையிலும் மிகவுயர்ந்த நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்ற ஸங்கல்பத்துடன், இந்த ஆண்டு சரன் நவராத்திரி மஹோத்ஸவத்தின் புண்ணிய சந்தர்ப்பத்தில், பிரதமை (22-09-2025) திதியிலிருந்து, விஜயதசமி (02-10-2025) வரை, மார்கண்டேய புராணத்தில் உள்ள மிகுந்த மஹிமை பொருந்திய ஸ்ரீதுர்கா ஸப்தஶதீயின் சுருக்கமான “ஸ்ரீதுர்கா ஸப்தஶ்லோகி” என்ற ஏழு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை தினமும் 108 தடவைக்குக் குறையாமல் எல்லா ஆஸ்திக பக்த மஹாஜனங்களும் பாராயணம் செய்ய வேண்டுமென்று ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் எல்லா கஷ்டங்களும் நீங்கி, எல்லாவித மங்களங்களும் உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகையால் அனைத்து ஆஸ்திக பக்த மகாஜனங்களும் இதில் கலந்து கொண்டு, மேலே கூறியபடி பாராயணம் செய்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் பாராயணம் செய்ய வேண்டிய சுலோகங்களை, ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அவர்களின் அருட்குரலிலும், பல்வேறு எழுத்து வடிவங்களிலும் உங்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

From time immemorial, in our sacred land, worship of the Divine Mother has been performed with steadfast devotion. Devas, Ṛṣis, Avatāras, scholars, poets, kings, and common people alike have offered their worship to the Mother and, by Her grace, attained their cherished desires. In the Mahābhārata, at the very commencement of the Kurukṣetra war, Bhagavān Śrī Kṛṣṇa Himself instructed Arjuna that in order to be victorious, he must first secure the blessings of the Divine Mother. Accordingly, Arjuna performed penance to Śrī Durgā Parameśvarī and received the boon of victory from the Jaganmātā.

Jagadguru Ādi Śaṅkarabhagavatpādācārya, besides composing many wondrous hymns in praise of the Divine Mother, consecrated Śrī Śāradāmbā as the presiding Deity of the Śṛṅgeri Śārada Pīṭha, established for the eternal propagation of Dharma.

Every year, with deep devotion and grandeur, the entire Sanatana community celebrates the sacred festival of Śarada Navarātri and offers worship to the Mother.

In the present times, when our State, Nation, Society, and Dharma are facing numerous challenges, and when devotees too are beset with personal difficulties, Jagadguru Mahāswāmiji, with the resolve that all such afflictions be removed and that devotees attain the highest well-being in every respect, has ordained that during this year’s Navarātri Mahotsava—from Pāḍya (22-09-2025) to Vijayadaśamī (02-10-2025)—all Āstikas should daily chant at least 108 repetitions of the Durga Saptashlokī. This sacred hymn of seven verses, drawn from the Markandeya Purāṇa and embodying the essence of the supremely glorious Durga Saptashatī, is assured to dispel all calamities and usher in all auspiciousness.

Therefore, all devotees are earnestly urged to participate in this observance and be blessed by performing the daily recitation as instructed.

To facilitate this, arrangements have been made for the devotees to access the chanting of these verses in the divine voice of Jagadguru Mahāswāmiji Himself, as well as in various language scripts for ease of recitation.

Script in multiple languages available here: https://tinyurl.com/SaptaShloki

0:00:00 Anugraha Bhāṣaṇa
0:08:00 Saptaślokī in the divine voice of Jagadguru Mahāswāmiji

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]