தமிழ் வாழ்க
வாழ்க வளமுடன்
இயல் இசை நாடகம்
சிரிக்கவும் சிந்திக்கவும்
..........................................
ஶ்ரீ வள்ளிதிருமணம்
ஶ்ரீ கதம்பம் நாடகம்
பட்டிமன்றம்
ஆடல் பாடல் நிகழ்ச்சி
கரகாட்டம்
இன்னிசை கச்சேரி
கிராமிய தெம்மாங்கு நிகழ்ச்சி
கிராமத்து தெம்மாங்கு பாடல்
கிராமத்து நிகழ்ச்சிகள்
காமெடி
தத்துவ பாடல்கள்
கும்மி ஆட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு, மயிலாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து, ஒயிலாட்டம், பாமாட்டம், உறுமி ஆட்டம், புலி ஆட்டம், பறை ஆட்டம், கரகாட்டம், மாடு ஆட்டம், உறியடி ஆட்டம், கொல்லிக் கட்டை ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்.
நடனங்கள்: கும்மி ஆட்டம், கோலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பறை ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, உறியடி ஆட்டம், கொல்லிக் கட்டை ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம்.
இசை: வில்லுப்பாட்டு.
விளையாட்டுகள்: மல்லாட்டம், பட்டிமன்றம்.
நாட்டுப்புறக் கலைகள்: ஓவியம், சிற்பம், நெசவு, மட்பாண்டங்கள், எம்பிராய்டரி, கூடை.
நாட்டுப்புற மருத்துவ முறைகள்: மந்திரித்தல், திருநீறு போடல், கோடாங்கி கேட்டல், பார்வை பார்த்தல், நேர்த்திக் கடன் செய்தல், பேயோட்டல், செய்வினை செய்தல்.
பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-
1. ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை
............................................
MKR ராதாகிருஷ்ணன்
MKR ராதாகிருஷ்ணன் காமெடி
....................................
#mkr #comedy #fun #funny #tamil #event #stage #show #village #festival
.................................
Информация по комментариям в разработке