'காசு கொடுத்தால் கலைமாமணி?'... கொந்தளிப்பில் கலைஞர்கள்! - என்ன நடக்கிறது? | Kalaimamani Award

Описание к видео 'காசு கொடுத்தால் கலைமாமணி?'... கொந்தளிப்பில் கலைஞர்கள்! - என்ன நடக்கிறது? | Kalaimamani Award

#KalaimamaniAward #Vikatan

2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற சமயத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுக்குத் தேர்வானவர்களின் பட்டியல் ஒப்புதலுக்காகக் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அதனை நிறுத்திவைத்தார். அதனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 9 ஆண்டுகள் வரை கலைமாமணி விருதே கொடுக்கப்படவில்லை. 2019-ல் முதல்வராக இருந்த எடப்பாடி, 9 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக விருதினைக் கொடுத்தார். தற்போது, தி.மு.க ஆட்சியில் இரண்டாண்டுகளுக்குச் சேர்த்து கலைமாமணி விருது கொடுக்கப்படவிருக்கிறது. இதில்தான் வசூல் வேட்டை என்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке