சிவகங்கை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07-08-2023 | Sivagangai

Описание к видео சிவகங்கை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07-08-2023 | Sivagangai

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் 09 பயனாளிகளுக்கு ரூ.4.25 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைள் குறித்து கேட்டறிந்தார்

Комментарии

Информация по комментариям в разработке