Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம்

  • Aalayam Selveer
  • 2018-04-03
  • 20579
Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம்
கடற்கரை கோவில் மாமல்லபுரம் கடற்கரை கோவில்மாமல்லபுரம்shore temple in hindishore temple architectureshore temple in mamallapuramshore temple tsunamishore temple in tamilshore templeshore temple at mahabalipuramshore temple mahabalipuramshore temple in mahabalipuramshore temple of mahabalipuramshore temple storymahabalipuram mandirmahabalipuram placesmahabalipuram places to visitmahabalipuram shore temple
  • ok logo

Скачать Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம்

Shore Temple Mahabalipuram | கடற்கரைக் கோவில் மாமல்லபுரம்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது.

இக்கடற்கரை கோயில் தென்னிந்தியாவில் தமிழரின் சிற்பக்கலை மரபை பிரதிபலிக்கும் மிக முக்கியமான கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது. சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன. சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி துர்க்கை வீற்றிருக்கும் சிலையை இங்கு தரிசிக்கலாம். சைவம் வைணவம் போன்ற அனைத்து மரபுகளும் ஒன்றாக இக்கோயிலில் இடம் பெற்றிருப்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். பல்லவ மன்னர்கள் நடுநிலையான போக்கினை ஆன்மீகரீதியாக கடைப்பிடித்திருப்பது இதன் மூலம் புலனாகிறது.

முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்தி ருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது.

சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். கட்டுமானக் கோயில்கள்: ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்த கோயில்களை கருதலாம்.

இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோரக் கோவில் தவிர வேறு ஆறு கோவில்கள் கடல்நீருக்குள் மூழ்கிப்போயின என்னும் மரபுச் செய்தி தமிழகத்தில் பல காலமாக வழங்கிவருகிறது. அச்செய்தியையும் உள்ளடக்கிய விதத்தில் 1914இல் ஜே.டபிள்யூ ஜோசையா வாட்டர்சு (J.W. Josaiah Water) என்ற பிரித்தானியர் “ஏழு கோவில்கள்” (The Seven Pagodas) என்ற தலைப்பில் இலண்டனில் ஒரு நூல் வெளியிட்டார்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடலில், பாறை கற்களாலான, சங்க காலத்திற்கு முந்தைய, பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் கட்டட இடிபாடுகளை, தேசிய கடல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும், தேசிய கடல் ஆய்வு நிறுவனம், மாமல்லபுரம் கடல் மற்றும் நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, பாறை கற்களாலான, பண்டைய கட்டட வடிவமைப்புகளை கண்டறிந்துள்ளது.

மாமல்லபுரம், பல்லவ சிற்பக்கலை அருங்காட்சியக நகராக விளங்குகிறதுஇந்நகரின் கடற்கரையில் உள்ள சிற்பங்கள், 1,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக, அக்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன

நிலப்பகுதியில் அமைந்துள்ளவை மட்டுமின்றி, கடலிலும் இத்தகைய சிற்பங்கள் மூழ்கி இருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

கடற்கரையில், தற்போது ஒரு கோவில் மட்டுமே உள்ள நிலையில்,ஏழு கோவில்கள் இருந்தனவா?

This video is about the UNESCO heritage site Mamallapuram Shore temple

Shore temple at Mahabalipuram (built in 700–728 AD) is so named because it overlooks the shore of the Bay of Bengal. It is a structural temple, built with blocks of granite, dating from the 8th century AD. At the time of its creation, the site was a busy port during the reign of Narasimhavarman II of the Pallava dynasty.[1] As one of the Group of Monuments at Mahabalipuram, it has been classified as a UNESCO World Heritage Site since 1984. It is one of the oldest structural (versus rock-cut) stone temples of South India.

Shore temple is a complex of temples and shrines.To read more about Mahabalipuram temples and Rocks visit https://en.wikipedia.org/wiki/Shore_T...

Google Map Coordinates to Reach here is https://goo.gl/maps/nKq5N8QjK352

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]