Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть #உதிக்கின்ற

  • Padaleeswara Parameshwara
  • 2021-08-09
  • 5674
#உதிக்கின்ற
#AadiPooram#AadiPooramUtsavam#UthikindraSenkathirUcchiThilakam#AbiramiAnthathi#AbiramiAnthathiWhatsappStatus#AbiramiPattarAbiramiAnthathi#UdhikkindraSengathirUtchiThilagam#Aadi#Pooram#PadaleeshwararTempleAadiPooramUtsavam#ParasakthiAmmanAadiPooramUtsavam#AadiPooramFestival#AadiPooramPurappadu#PadaleeswararTemple#CuddalorePadaleeswararTemple#ThirupathiripuliyurPadaleeswarar#ThirupathiripuliyurPadaleeswararTemple
  • ok logo

Скачать #உதிக்கின்ற бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно #உதிக்கின்ற или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку #உதிக்கின்ற бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео #உதிக்கின்ற

#AadiPooram
#UthikindraSenkathirUcchiThilakam
#AbiramiPattar
#AbiramiAnthathi
#AbiramiPattarAbiramiAnthathi
#UdhikkindraSengathirUtchiThilagam
#AadiPooramUtsavam
#Aadi #Pooram
#PadaleeshwararTempleAadiPooramUtsavam
#ParasakthiAmmanAadiPooramUtsavam
#PeriyanayakiAmman
#BrihannayagiAmman
#AadiPooramFestival
#AadiPooramPurappadu
#PadaleeswararTemple
#ThirupathiripuliyurPadaleeswarar


#ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு 09/08/2021 திங்கட்கிழமை மாலை #கடலூர் #திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீ #பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னை #பராசக்தி சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை🔥

#அபிராமி #அந்தாதி

#உதிக்கின்ற #செங்கதிர் #உச்சித் #திலகம் #உணர்வுடையோர்
#மதிக்கின்ற #மாணிக்கம் #மாதுளம் #போது #மலர்க்கமலை
#துதிக்கின்ற #மின் #கொடி #மென் #கடிக் #குங்குமத் #தோயமென்ன
#விதிக்கின்ற #மேனி #அபிராமி #எந்தன் #விழுத்துணையே 🙏

உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் – உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம்

உணர்வுடையோர் – பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம் போது – மாதுளம்பூ மொட்டு

மலர்க்கமலை – தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)

துதிக்கின்ற மின் கொடி – துதிக்கின்ற மின்னல் கொடி

மென் கடிக் குங்குமத் தோயம் – மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்

என்ன – போன்ற

விதிக்கின்ற மேனி – விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட

அபிராமி எந்தன் விழுத்துணையே – அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]