உயரமான மரக்கன்றுகள்🌲 100% இழப்புகள் இல்லா மரங்கள் 🤝 விலை உயர்ந்த Timber trees 🌳 Ganesh nursery 🌳

Описание к видео உயரமான மரக்கன்றுகள்🌲 100% இழப்புகள் இல்லா மரங்கள் 🤝 விலை உயர்ந்த Timber trees 🌳 Ganesh nursery 🌳

எடுத்துக்காட்டிற்கு நீங்கள் நூறு செம்மர கன்றுகள் வாங்க வேண்டும் என்றால் ஆறு லட்சம் மரக்கன்றுகள் இல் இருந்து உங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை தேர்வு செய்யலாம். .. (அரை அடி உயரத்தில் இருந்து பத்தடி உயரம் வரை)

ஆயிரம் மகாகொனி மரங்கள் நீங்கள் வாங்க வேண்டும் என்றால் 2 லட்சம் மகோகனி மரங்களிலிருந்து உங்களுக்கு தேவையான ஆயிரம் மகோகனி கன்றுகளை தேர்வு செய்யலாம் .. 7 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகளை ரியல் எஸ்டேட் காரர்கள் தேர்வு செய்வது அவசியமான நடைமுறையாக இருக்கின்றது ஆனால் விவசாயிகள் அந்த அளவுக்கு தேர்வு செய்ய அவசியம் இல்லை இரண்டிலிருந்து ஆறு அடி வரை தேர்வு செய்யலாம் எந்த வகையான மரக்கன்றுகள் ஆக இருந்தாலும்

வாழை கரும்பு -நெல் -சோளம் போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..

எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்

உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..

தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....

(கொரியர் அனுப்ப இயலாது)

GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
Contact:9943119955/9443065802

Комментарии

Информация по комментариям в разработке