Iran President History: யார் இந்த Ebrahim Raisi?

Описание к видео Iran President History: யார் இந்த Ebrahim Raisi?

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உள்பட பலரும் விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி எப்பொழுதும் கருப்பு தலைப்பாகை அணிந்திருப்பார். இஸ்லாத்தில் நபி முகமதுவின் வழித்தோன்றல் அவர் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் இது.

சமய அறிஞராக இருந்து வழக்கறிஞராகி, பின்னர் இரானில் அதிகாரத்தின் உச்சத்திற்கு வந்த ரைசி, அந்த நாட்டின் மதத் தலைவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஷியா மதத் தலைவர்கள் படிநிலையில் அவர் ஆயத்துல்லா அலி காமனெயிக்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.

#EbrahimRaisi #IranPresident #Iran

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке