இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா ஐயப்பா | AYYAPAN SONG 2025 | ஐயப்பன் பாடல் 2025 | EP-03
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா ஐயப்பா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)
அழுதையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் கல்லெடுத்தேன் வைக்கவில்லையா
கரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)
பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா
கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மெய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
ஐயா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா(இரு)
#ஐயப்பன் #ஐயப்பன்பாடல் #ஐயப்பன்பஜனைபாடல் #ஐயப்பன்
#ஐயப்பன்பக்திபாடல் #ayyappa #ayyappantamilsongs #ayyappansongs
#ayyappansongsintamil #ayyappan_songs_mp3
ayyappa songs 2025, 2025 ayyappa songs, ayyappa 2025 songs, ayyappa swami songs 2025, 2025 ayyappa swamy songs, ayyappa swamy songs 2025, latest ayyappa songs 2025, ayyappa songs 2025 telugu, ayyappa special songs 2025, ayyappa songs telugu dj 2025, new ayyappa songs 2025 telugu, ayyappa devotional songs 2025, mg sreekumar 2025 ayyappa songs, ayyappa songs telugu new 2025 dj, ayyappa songs telugu dj remix 2025, ayyapan song in tamil, ayyappan song, ayyappa songs telugu new 2025 dj remix, ayyappa song 2026, ஐயப்பன் பாடல், ஐயப்பன் பக்தி பாடல், ஐயப்பன் தமிழ் பாடல், சபரிமலை ஐயப்பன் பாடல், ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன், இனிமையான ஐயப்பன் பாட, ஸ்ரீ ஐயப்பன், சபரிமலை ஐயப்பன், மணிகண்டன் பாடல், 108 ஐயப்பன் சரண கோஷம், புது பாடல், அய்யப்பன் பாடல்கள், ஐயப்பா, ayyappan song 2025
அருள்மிகு ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவில்
இசை : முரளிதரன் Cell : 7358812848
நடனம் : பி.ரித்விகாசாய், சகி.தன்யஸ்ரீ
பாடகர் : அம்ரிதா
ஸ்டுடியோ : ZEERO SOUND TRACK MEDIA
R.ராமச்சந்திரன், R.சங்கரநாராயணன்,Y.ராபின்சிங்
Ramlakshmi Photography, SANKAR STUDIO
Perambalur.
Cell : 99407 34749, 63805 33741.
EDITOR : R.ராமச்சந்திரன்
PRO : K.J.பார்த்திபன்
Marketing : பா.மயில்வண்ணன்
Head & Supervisors: M.வசந்தகுமாரி
இணைஇயக்கம்:T. தரணிதரன்
கலை இயக்குநர் : V.சுகன்யா
இயக்கம் : M.துரைமுருகன்
தயாரிப்பு : M.சத்யபாரதி
Banner : Kirsa Bakthi
Team of Puthuvasantham Tv
Информация по комментариям в разработке