1/14 சத்குரு ஸ்ரீபிரம்மா - நடுவப்பட்டி

Описание к видео 1/14 சத்குரு ஸ்ரீபிரம்மா - நடுவப்பட்டி

English:    • 1/14 - Sadhguru ShriBrahma - The Fail...  
சத்குரு ஸ்ரீபிரம்மா பாரததேசத்தில் தோன்றிய அற்புதர்களில் ஆச்சரியபடத்தக்க ஒருவர். இவருடைய சமூக செயல்பாடுகள் தனது 35 முதல் 42 வயது வரையிலும் என்றாலுமே, பரந்த பாரத தேசத்தின் பல இடங்களுக்கு பயணித்து, எண்ணிலடங்கா மக்களுக்கு அருளாசி வழங்கி இருக்கிறார். இவரின் அருளாசியில் திளைத்து அருளை பெற்று மெய்ஞான பிரகாசமாய் மாறியவர்கள் எண்ணற்றோர்.

இந்த ஆவணப்படத்தின் நோக்கமானது, இப்பெரும் யோகியின் அருளுரை மற்றும் யோக சாதனாக்களை ஏற்று அவர் போதித்த வழியில் 100 ஆண்டுகள் கடந்தும் தலைமுறை தலைமுறையாக அவரின் வழிக்காட்டுதலின் படி வாழும் மனிதர்களை பற்றியும் அவர்களின் பக்திநெறியை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தான்.

மேலும், இந்த ஆவணபடத்தை Youtube மூலமாக இதனை காணும் மக்களின் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கும் சத்குரு ஸ்ரீபிரம்மா என்னும் மெய்ஞான நெருப்பின் எண்ணங்களும் செயற்கரிய செயல்களும் சென்றடைய கூடும் என்கிற ஆவல்.

Email: [email protected]
-----------------------------------------------------------------------------------------------------
Please contribute to keep our work growing.
  / premkv  
G-pay: prem.manavai@okicici
Paypal: https://paypal.me/premvid
Paytm: 9677996281@paytm
-----------------------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This video is copyrighted under © 2019 Prem Kumar V. Any copies and redistribution is strictly prohibited and is subjected to legal offense.
-----------------------------------------------------------------------------------------------------

© 2019 Prem Kumar V

Комментарии

Информация по комментариям в разработке