தென்னாங்கூரில் நடைபெற்ற ஸ்வர்ண ரத உலா...! #qktvnews
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று மாலை உத்திராடம் நட்சத்திரம் நன்னாளில் ஸ்வர்ண ரதம் வீதியுலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் பாண்டுரங்கன் ருக்மாயி உற்சவ மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Tamilnaduepaper is your trusted source for crisp and unbiased news. Watch now!. Tamil News, Breaking News, Tamil News Today, Headlines, EPS, ADMK, AIADMK, DMK, DmkAtrocities, TNgovt, Trending News, Politics News, newsj, news j live, tamil news headlines, today news headlines, breaking news today, live news, Today tamil news, edappadi k palanisamy, headlines tamil news headlines, tamil nadu news, news today tamil, tamil latest news, headlines today, today headlines, breaking news, today news tamil, news tamil, latest news, tamil news online, tamil news today, tamil news, tamil live news, Live Tamil News, TopNewsStories #tamilnews #tamilnadu #tamil #tamilmemes #tnpscgroup #news #tnpsc #chennai #tamilnewspaper #tamilnadunews #memes #tamilmeme #breakingnews #thalapathy #tamilcinema #tamilgk #newsupdate #india #tamilnewsupdates #tnpsctamil #trending #tnpsccurrentaffairs #tamilsongs #currentaffairs #tamilmotivation #tamilstatus #tnpscbooks #coimbatore #qknews
#qknewstamil
Информация по комментариям в разработке