Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji

  • Ellam Sivanarul எல்லாம் சிவனருள்
  • 2022-04-09
  • 4919
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji
எல்லாம் சிவனருள்Ellam sivanarulசிவனருள்SivanEllam sivanDevaramதேவாரம்நாயன்மார்கள்திருமுறைதிருப்புகழ்srivaanjiyamsrivanjiyamvanjivaanjisri vanjinatha swamyyamanமரணபயம் போக்கும்எமபயம்இராகு கேதுலெட்சுமிஸ்ரீசந்தன மரம்வாழவந்த நாயகிஎமதர்மராஜாதேவாரப்பாடல் பெற்ற தலம்devara paadal petra sthalamdevara paadalsrivanjiyam templeyemanemansriஸ்ரீவாஞ்சியம் வரலாறுsrivanchiyamthiruvanjiyamsrivanjiyam history in Tamilsri vaanjiyamvaanjiyamவாஞ்சி
  • ok logo

Скачать திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் | ஸ்ரீவாஞ்சியம் கோவில் | Srivanjiyam Vanchinatha Swamy | vaanji

திருச்சிற்றம்பலம்

திருவாஞ்சியம் வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சிநாதர்
தேவார மூவரும் + அருணகிரியாரும் பதிகம் பாடிய கோயில்

தீர்த்தம் :குப்த கங்கை
தலமரம் : சந்தன மரம்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலம்
"காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம்
இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்
பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது
மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனி
இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது
எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.
உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள் பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை

எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும். அருகிலுள்ள பெரிய ஊர் நன்னிலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் திருவாஞ்சியம் உள்ளது.

கோயிலுக்கான வரைபடம்: https://goo.gl/maps/Fcy3QvJdnvsSu3hH6
#siva_jawahar
#சிவ_ஜவஹர்
#ஸ்ரீவாஞ்சியம்_வரலாறு
#ஸ்ரீவாஞ்சியம்
#Srivanjiyam
#srivanchiyam

பின்குறிப்பு:
மன்னிக்கவும். தேவாரப்பாடல் பண்ணிசைப்படி பாடவில்லை. அனைவருக்கும் பதிகத்தின் ஒரு சாரமாவது சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்துடனே எளிய முறையில் புரியும் வண்ணம் பாடப்பட்டது.🙏

இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.

அன்புடன்

சிவ.ஜவஹர்
☎️ 9551623296


#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar

இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]