அஆ @RamachandranDurgaN ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், இன்று நமது channel ல் (க்ரோதி) குரோதி தமிழ் வருஷம் ஆடி தமிழ் மாதம் தினசரி பஞ்சாங்கம். இன்றைய பதிவானது. 🕉️✡️ ஶ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ பஞ்சாங்கம் பிரார்த்தனை ✡️🕉️
வரலக்ஷ்மி விரதம் நோம்பு பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு.
• வரலக்ஷ்மி விரதம் நோம்பு | ஆடி 31ம் நாள் 16...
வரலக்ஷ்மி விரதம் பூஜை மந்திரம் பாகம் 01, பாகம் 02
• வரலக்ஷ்மி விரதம் பூஜை மந்திரம் பாகம் 01 | ...
• வரலக்ஷ்மி விரதம் பூஜை மந்திரம் பாகம் 02 | ...
ஆவணி அவிட்டம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு.
• ஆவணி அவிட்டம் 2024 | ருக் யஜூர் உபாகர்மா |...
ஆவணி அவிட்டம் ஸமிதாதானம் காமோகார்ஷீத் ஜபம் ஸங்கல்பம் மந்திரம்.
• ஆவணி அவிட்டம் | ஸமிதாதானம் காமோகார்ஷீத் ஜப...
ஆவணி அவிட்டம் ப்ருஹ்மயக்ஞம் மந்திரம்.
• ஆவணி அவிட்டம் | ப்ருஹ்மயக்ஞம் மந்திரம் | ...
ஆவணி அவிட்டம் மஹா ஸங்கல்பம் மந்திரம்.
• ஆவணி அவிட்டம் | மஹா ஸங்கல்பம் | Aavani Avi...
ஆவணி மாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு.
• ஆவணி மாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் | Aav...
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம்.
• வால்மீகி ராமாயணம் | ஸுந்தர காண்டம் அறிமுகம...
சாதுர்மாஸ்ய விரதம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு.
• சாதுர்மாஸ்ய விரதம் | ஆடி மாதம் 02ம் நாள் 1...
தமிழ் வருஷம் : க்ரோதி (குரோதி) ௵ வருஷம், க்ரோதி நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம்: 31-ம் நாள் ஆடி மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 16/08/2024 ஆகஸ்ட் மாதம்,
சூர்யோதயம் : காலை 06 மணி 06 நிமிடம் 00 விநாடிக்கு,
அயணம் : தக்ஷிணாயணே,
ருது : க்ரீஷ்மருதௌ,
மாஸம் : ஆஷாடம் மாஸே, ஆடி மாதம், கடகம் மாஸே,
பக்ஷம்: சுக்லபக்ஷே, வளர்பிறை,
திதி: ஏகாதஸ்யாம் (ஏகாதசி) திதி 01 நாழிகை 45 விநாடி காலை 06 மணி 48 நிமிடம் 00 விநாடி வரை அதன் பிறகு த்வாதஸ்யாம் (துவாதசி) திதி 58 நாழிகை 02 விநாடி (வெள்ளிக்கிழமை காலை) 06 மணி 01 நிமிடம் வரை, அதன் பிறகு த்ரயோதஸ்யாம் (திரயோதசி) திதி,
ஸ்ரார்த்த திதி: த்வாதஸ்யாம் (துவாதசி) திதி,
சூரிய வம்சாவழிகள் ஸௌராதிமானக்காரர்களுக்கு ஸ்ரார்த்த திதியானது ஆஷாடம் மாஸே, ஆடிமாதம் சுக்லபக்ஷ வளர்பிறை த்வாதஸ்யாம் (துவாதசி) திதி, சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக்காரர்களுக்கு ஸ்ரார்த்த திதியானது ஸ்ராவண மாஸே ஆவணி மாதம் சுக்லபக்ஷ வளர்பிறை த்வாதஸ்யாம் (துவாதசி) திதி,
வாஸரம்: ப்ருகு வாஸரே,
கிழமை: வெள்ளிக்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம்: மூலா (மூலம்) நக்ஷத்திரம் 11 நாழிகை 53 விநாடி காலை 10 மணி 51 நிமிடம் 00 விநாடி அதன் பிறகு பூர்வாஷாடா (பூராடம்) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று காலை முதல் நாள் முழுவதும் சித்த யோகம்,
இன்றைய விசேஷம்: அனைத்து ஸ்திரீகளுக்கும் பெண்களுக்கும் இனிய வரலக்ஷ்மி விரதம் பூஜை நல்வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள், வரலக்ஷ்மி விரதம் பூஜை, ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளும் அனைவருக்கும் வைஷ்ணவ ஏகாதசி விரதம், கடக மாஸம் சுக்லபக்ஷ வளர்பிறை துவாதசி திதி, அவமாகம்
ராகுகாலம்: காலை 10 மணி 36 நிமிடம் 00 விநாடி முதல் பிற்பகல் 12 மணி 06 நிமிடம் 00 விநாடி வரை,
எமகண்டம்: பிற்பகல் 03 மணி 06 நிமிடம் 00 விநாடி முதல் மாலை 04 மணி 36 நிமிடம் 00 விநாடி வரை,
குளிகை : காலை 07 மணி 36 நிமிடம் 00 விநாடி முதல் 09 மணி 06 நிமிடம் 00 விநாடி வரை,
நல்லநேரம்: இன்று காலை 06 மணி 06 நிமிடம் முதல் 09 மணி 06 நிமிடம் வரை சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரைகள்,
சூலம்: மேற்கு,
பரிகாரம்: வெல்லம்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது தமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. கிருத்திகை நக்ஷத்திரம் 04-ம் பாதம் அதிகாலை 04 மணி 47 நிமிடம் 00 விநாடி முதல் காலை 10 மணி 51 நிமிடம் 00 விநாடி வரை,
02. ரோகிணி நக்ஷத்திரம் 01-ம் பாதம் காலை 10 மணி 51 நிமிடம் 00 விநாடி முதல் மாலை 04 மணி 48 நிமிடம் 00 விநாடி வரை,
03. ரோகிணி நக்ஷத்திரம் 02-ம் பாதம் மாலை 04 மணி 48 நிமிடம் 00 விநாடி முதல் இரவு 10 மணி 45 நிமிடம் 00 விநாடி வரை.
4. ரோகிணி நக்ஷத்திரம் 03ம் பாதம் இரவு 10 மணி 45 நிமிடம் 00 விநாடி முதல் பின்னிரவு (சனிக் கிழமை அதிகாலை) 04 மணி 42 நிமிடம் 00 விநாடி வரை
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️அனைவரும் முழுமையாக கண்டும்,பிறருக்கும் பகிர்ந்தும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வாழ்க வளமுடன்
என்றும் இறைபணியில்
N.ராமசந்திரன் தீட்சிதர் (எ) ரமணி தீட்சிதர்
ஜோதிடர் & சுப வைதீக புரோகிதர்
Online-ல் ஜாதகம் பார்க்கப்படும்
அலைபேசி: +91 72001 25964,+91 73734 31431.
Follow Us, Social Media
Facebook: / ramachandrandurgan
Instagram: /
Twitter: / ramachandrandu8
#panjangam #dailypanchangam #dailypanjangamintamil #panchangamintamil #தினசரிபஞ்சாங்கம் #பஞ்சாங்கம் #பஞ்சாங்கம்_2024~2025
Информация по комментариям в разработке