Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits

  • Cookingmypassion & Vlogger
  • 2021-12-25
  • 243691
மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits
Mooligai sambrani powderherbal sambrani powder with 35 ingredientsget rid off negative energymooligai sambrani for family wellnessingredients for mooligai or herbal sambraniHerbal Sambrani powder benefitsHerbal Sambrani powder making method benefits in tamilMooligai sambrani powder herbal sambraniSambrani making at homeHerbal dhoop powderNatural Herbal Sambrani Dhoop Powderhomemade sambrani powderkan thirushti neenga
  • ok logo

Скачать மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மூலிகை சாம்பிராணி | 35 Ingredients Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits

check how to make herbal sambrani at home
check the 35 ingredients sambrani dhoop powder and it's benefits

மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறை
மற்றும் நன்மைகள்
How to put mooligai sambrani step by step    • மூலிகை சாம்பிராணி தூபம் போடுவது எப்படி ? H...  

மூலிகை சாம்பிராணி | 35 Ingredients #5 Mooligai Sambrani | Herbal Sambrani powder making method benefits
மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறை மற்றும் நன்மைகள்:
நாம் இறைவனை வழிபடும் போதும்,சுப நிகழ்ச்சிகளில் மற்றும் வார நாட்களான வெள்ளி .செவ்வாய் கிழமைகளில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் சாம்பிராணி புகை போடுவதை அறிந்திருப்போம்.இதில் ஒரு வகையான தெய்வீக சக்தி கொண்ட சாம்பிராணி தான் மூலிகை சாம்பிராணி இங்கே மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறையையும், தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் கீழே பார்ப்போம்.


சாம்பிராணி தயாரிக்க பயன்படும் மூலிகைகள் தன வசியத்தையும்,லட்சுமி கடாட்சத்தை யும், கணவன் மனைவி ஒற்றுமையும்,பேய் மற்றும் பிசாசு ,பில்லி மற்றும் சூனியம் போன்றவற்றை விளக்கும் சக்தி கொண்டதையும்,கொண்ட மூலிகைகள் ஆகும் இவை அனைத்தும் தெய்வீக மூலிகைகள் என்றும் கூறப்படுகிறது.இதன் பற்றிய சிறப்பை அகத்தியர் மற்றும் போகர்,நீ போன்ற சித்தர்கள் எழுதிய நூல்களில் எப்படி சாம்பிராணி தயாரிப்பது அதனுடைய சிறப்பு என்ன என்பதை படித்து அறிந்து கொள்ளலாம்
இந்த சாம்பிராணி புகை மூலம் சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை குணமாகும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பலன்களையும் என்றும்,வீட்டில் லட்சுமி தங்குவாள் என்றும்,தொழில் வளர்ச்சி,கடன் சுமை நீங்குதல்,வமன அமைதி கிடைத்தால்,வீட்டில் தெய்வீக அருள் கிடைத்தல், சூனியம் பேய் பிசாசு போன்ற கெட்ட சக்திகளை இடித்தல் போன்ற ஆன்மீகம் சார்ந்த பலன்களை கொடுக்கும் என்று சித்த நூல்கள் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள்.
மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள் :
வெண்கடுகு/ Ven kadugu / Yellow Mustard seeds- 50g
நாய் கடுகு/ Naai kadugu / dog mustard - 50g
குங்கிலியம் / Kungiliyam / Vellai Kungiliyam/ White Dammer - 50g
ஜவ்வாது /Javadhu / Javadhu Powder - 20g
புனுகு / Punugu / civet -20g
தசாங்கம் / Dasaangam powder- 50g
நொச்சி இலை பொடி / Nochi ilai powder / Chinese Chastetree Dried Leaves powder - 50g
சீந்தில் கொடி/ Seendhil Kodi powder / Heart-Leaved Moonseed Powder- 50g
நன்னாரி பொடி / Nanari powder / Neotea Nannari Root Powder, Hemidesmus Indicus- 50g
கரிசலாங்கண்ணி பொடி/ Karisilangani powder / Bhringraj Powder - 50g
அருகம்புல் பொடி/ Arugampul powder / Bermuda Grass powder - 50g
துளசி பொடி / Tulasi powder - 50g
தூதுவளை போடி/ Thoothuvalai powder / Thai Nightshade Powder- 50g
மருதம் பட்டை பொடி/ Marutham pattai powder / Arjun Tree Bark Dried powder - 50g
வில்வம் பொடி / Vilvam powder / Vilvam leaf powder – ( beal ) - 50g
மருதாணி இலை பொடி/ Marudhani ilai powder / Henna Leaves Powder- 50g
வேப்பிலை பொடி/ Neem leaf powder - 50g
பேய் மிரட்டி / Peimiratti / Kubera Leaf- 50g
ஆவாரம்பூ/ Avaram poo / Dried Avaram Senna Flower - 50g
சந்தன கட்டை / Sandal wood - 50g
அகில் / Agil / Eagle wood- 50g
துகில்/ thugil - 50g
தேவதாரம்/ Dhevatharam / Himalayan Cedar, Deodar Trees- 50g
வெட்டிவேர்/ Vettiver / Khus Khus grass - 50g
கருங்காலி கட்டை / Karungali kattai / Ebony Wood- 50g
அரச குச்சி / Arasa kuchi / Pipal Tree Sticks- 50g
ஆலங்குச்சி / Alanguchi / Banyan tree stick - 50g
நாவல் மரம் குச்சி/ Naaval maram kuchi / Jamun tree stick - 50g
வலம்புரிக்காய் / Valamburikaai / Indian Screw Tree- 50g
இடம்புரிக்காய்/ Idamburikkaai / Indian Screw Tree - 50g
சடாமாஞ்சி/ Sadamanji / jatamansi - 50g
மருதாணி விதை/ Maruthani vithai / henna root seeds - 50g
கோரை கிழங்கு/ Korai kizhangu / Purple Nut Sedge / Nut Grass Powder - 50g
தூய சாம்பிராணி / thooya Sambirani / Pure sambrani / dhoop powder - 50g
பச்சை கற்பூரம் / Pachai Karpooram / Edible camphor - 10g

Has a mesmerizing Herbal and Divine Aroma which resembles the holy smoke generated during a Yagam/Homam/Havanrbal Sambrani Dhoop Powder, 100% Natural from the herbal ingredients.

Check all Ganesh Chathurthi recipe
http://cookingmypassion.com/vinayagar...
Check all Tamil New Year recipes
http://cookingmypassion.com/category/...
Check Onam Sadhya Recipes
http://cookingmypassion.com/onam-sadh...
Check Diwali Recipes
http://cookingmypassion.com/diwali-re...

www.cookingmypassion.com @cookingmypassion a Tamil cooking channel with English subtitles is all about tried and tested recipes, both veg and non veg. We post all south Indian recipes and also we try other cuisines. Not only recipes we also post celebration videos, DIML, VLOG, Food reviews,Temple visits etc. Please do subscribe our channel and support us.
Kitchen utensils and other things I use check below link.

Check my Amazon Store
https://www.amazon.in/shop/cookingmyp...

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]