இலங்கை முறையில் சுவையான மாசி சம்பல் | Srilankan Style Maldive Sambal Recipe in Tamil

Описание к видео இலங்கை முறையில் சுவையான மாசி சம்பல் | Srilankan Style Maldive Sambal Recipe in Tamil

  / sarniyapartheepan  

Ingredients for Maldive Fish

Chopped onion - 500g
Maldive Fish - 150g
Chilli flakes - 50g
Chopped Garlic cloves - 10
Cardamom - 2
Clove - 2
Sugar - 1 tbsp
Salt to taste
Curry leaves - Required amount
Piece of Pandan leaf
Goraka - 2 pieces
Salt - Required amount
Oil - Required amount


மாசி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 500g
மாசி கருவாடு - 150g
கட்டதூள் - 50g (காய்ந்த மிளகாய்தூள்)
உள்ளி - 10 பல்லு (பூண்டு)
கறுவா பட்டை- ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
கறிவேப்பிள்ளை - ஒரு நெட்டு
றம்பை - சிறிய துண்டு
கொறுக்காய்புழி - 2 துண்டுகள்
சீனி - 1 மே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

Комментарии

Информация по комментариям в разработке