How Can You Change Your Society? | Kamakshi Subramaniyam | Josh Talks Tamil

Описание к видео How Can You Change Your Society? | Kamakshi Subramaniyam | Josh Talks Tamil

90 வயதைக் கடந்த காமாக்ஷி சுப்பிரமணியம் (காமாக்ஷி பாட்டி), சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். தனது சுற்றுப்புறத்தை மாற்றியமைக்க, அவர் எடுத்த சிறிய முயற்சி, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பார்க் என்ற குடிமை மன்றத்தை நிறுவி, காவலர்கள், நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றார். ஒரு சாமானியனும் சமூக ஆர்வலர் தான் என்று தனது எழுச்சிமிகு பணிகளைப் பற்றியும், ஒரு சாமானியனாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இக்காணொளியில் தெளிவாகக் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

SPARK, a civic forum was founded in 2012, by Kamakshi Subramaniyam (known to locals and officials as Kamakshi Paati) and T D Babu, it helps citizens tackle civic problems head on, approach the right officials, lodge complaints with evidence, follow up at regular intervals, and ensure that it is solved. She is a very good example of telling no age barrier to bring in social change. She crossed the age of 90 and still continues to work as 'Young' activist. In this video, She gives an inspirational talk on the works that she has done and also how a common citizen shall know their rights and do many things to bring in social change around their dwelling space. As an Individual, you can also CHANGE YOUR SOCIETY.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  
► Tweet with us:   / joshtalkslive  
► Instagrammers:   / joshtalkslive  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Society #JoshTalksTamil #SocialWorker

Комментарии

Информация по комментариям в разработке