மயிலை பாரு மயிலை பாரு - Tamil Kids Song | ‪@MoonStudio-IN |

Описание к видео மயிலை பாரு மயிலை பாரு - Tamil Kids Song | ‪@MoonStudio-IN |

"மயிலைப் பாரு" (Mayilaip Paaru) is a vibrant Tamil kids' song that introduces the beauty of the peacock to young children in a fun and engaging way. Watch as colorful visuals and catchy tunes captivate your little ones while they learn through music.

மயிலை பாரு மயிலை பாரு
தோகை விரித்து ஆடுது
மானை பாரு மானை பாரு
துள்ளி துள்ளி ஓடுது


பாம்பை பாரு பாம்பை பாரு
படமெடுத்து ஆடுது
முயலை பாரு முயலை பாரு
தத்தி தாவி ஓடுது

நரியை பாரு நரியை பாரு
தந்திரங்கள் பண்ணுது
காட்டரசன் சிங்கத்தை
கண்டு எல்லாம் பதுங்குது

This rhyme is ideal for preschoolers and toddlers, making learning fun with animated storytelling. Subscribe to Moon Studio for more Tamil rhymes, kids' songs, and animated stories.

💙 Don't forget to Like, Share, and Subscribe!
🎵 Stay tuned for weekly uploads of kids' favorite songs and stories.

📌 Watch now and share the joy of learning:

Veggie Adventures: Fun and Healthy Rhyme for Kids!
   • Veggie Adventures: Fun and Healthy Rh...  

Комментарии

Информация по комментариям в разработке