பெண்களின் மாதவிலக்கு சார்த்த பலவித பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் தரும் பக்க விளைவுகளால் அதிகமான பெண்கள் ஆரோக்கியத்தை இழக்கின்றனர். கருமுட்டை, கருப்பை மண்டலத்தை சீராக்கி முறையான மாதவிலக்கை பெற்றிட அன்றாடம் உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதால் உணவே மருந்தாகி ஆரோக்கியம் நிறைந்த வாழ்வை அடைய முடியும்.
கீரை வகைகள், புரத உணவு வகைகள், முளைகட்டிய பயறு வகைகள், கொள்ளு, உலர்ந்த பலவகைகள், கறிவேப்பிலை, புதினா, பெருங்காயம், தண்ணீர், எள்ளு போன்றவைகளை அன்றாட உணவு வகைகளாக சேர்த்து கொள்வதினால் இயற்கையான வழியில் நல்ல ஆரோக்கியம் எளிதில் பெற முடியும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
#Shreevarma #ShreevarmaAyurveda #WomensHealth #AyurvedaForWomen #NaturalWellness #HolisticLiving #AyurvedicCare #HerbalHealth #HealthyEating
-------------------------------------------------------------------
Women's Health, Ayurvedic Remedies, Menstrual Health, Holistic Living, Ayurvedic Nutrition, Herbal Wellness, Hormonal Balance, Ayurvedic Lifestyle, Natural Healing, Wellness Tips, Women's Wellbeing, Ayurvedic Wisdom, Nutritional Tips, Holistic Care, Ayurveda for Women, Balanced Living, Natural Wellness, Healthy Living, Ayurvedic Practices, Herbal Health, Hormonal Health, Wellbeing Practices, Natural Remedies, Holistic Nutrition, Healthy Lifestyle, Ayurvedic Insights, Mind-Body Connection, Nutrition for Women, Ayurvedic Wellness, Women's Wellness Journey, Ayurvedic Tips, Wellness Habits, Holistic Approach, Female Health, Natural Living, Women's Wellbeing Tips, Ayurvedic Solutions, Nutrient-Rich Foods, Balanced Nutrition, Hormone Support, Holistic Wellbeing, Ayurvedic Self-Care, Women's Holistic Health, Natural Balance, Herbal Nutrition, Ayurvedic Lifestyle Tips, Hormone Balancing Foods, Holistic Women's Care, Ayurveda and Nutrition, Mindful Wellness
Информация по комментариям в разработке