அந்த காலத்து MORRIS VAN|பல லட்சம் கேட்டும் கொடுக்காத ஐயா |

Описание к видео அந்த காலத்து MORRIS VAN|பல லட்சம் கேட்டும் கொடுக்காத ஐயா |

அந்த காலத்தில் யாழ்ப்பாணதில் நவீன கால வாகனங்கள் வருகைக்கு முன்னர் பயன்பாட்டில் Morris van . பாதுகாத்து வருகின்றார் வடலியூரை சேர்ந்த நவம் ஐயா இவர் தங்கள் பேக்கரி பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தி வந்த இந்த வான் மற்றும் அந்தக் காலத்தில் பிஸ்கட்டை எவ்வாறு அச்சில் இட்டனர் போன்ற பல சுவாரஸ்யமான பதிவுகளுடன் வெளிவருகிறது இந்த காணொளி ✌️#vadaliyadippu
#morisvan# Van #Jaffna#venusvision@#jaffna #vlogs #vanlife

Комментарии

Информация по комментариям в разработке