திராவிட, ஆரிய மொழிகள் என்றால் என்ன?-Oneindia Tamil

Описание к видео திராவிட, ஆரிய மொழிகள் என்றால் என்ன?-Oneindia Tamil

நமது இந்திய நாட்டில் பேசப்படும் மொழிகள் திராவிட, ஆரிய மொழிகள் என்கிற பாகுபாட்டில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளைப் பகுத்த ஐரோப்பிய அறிஞர்கள், ஆரியம், திராவிடம், முண்டா, மான்குமேர், திபெத்தோ சீனம் என்று ஐவகை மொழிகள் இந்தியாவில் இருப்பதாகக் கூறியுள்ளனார். எனினும் இந்திய மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும், ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழியாராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது.

A View on Indian Languages. The Languages are Divided and kept under Serious Dynamics.
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :   / oneindiatamil  
♥ Facebook :   / oneindiatamil  
♥ YouTube :    / @oneindiatamil  
♥ twitter:   / thatstamil  
♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil
♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/vira...
♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/de...
♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/onein...

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Комментарии

Информация по комментариям в разработке