Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть யோவான்

  • Daily Devotions WCF
  • 2019-10-28
  • 295
யோவான்
யோவான் 8:26 - John 8:26 - DD - 29th October 2019Bible studyDaily DevotionsWCF DDWorld Christian Fellowshipயோவான்JohnJohn 8:26யோவான் 8:26
  • ok logo

Скачать யோவான் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно யோவான் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку யோவான் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео யோவான்

WCF DD (World Christian Fellowship Daily Devotions)
யோவான் 8:26 " உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்."
1) இயேசுவால் மக்களைக் குறித்துப் பேசவும் நியாயம் தீர்க்கவும் முடிந்தாலும் அவர் அதை விட்டு பிதா தமக்குச் சொன்னவைகளை மட்டுமே கேட்டு செய்கிறார்.
2) பிதாவானவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாததினால் அவர் அனுப்பின குமாரனாகிய என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இயேசு கூறுகிறார். (யோவான் 7:28)
3) இயேசு கிறிஸ்து சுயமாய்ப் பேசாமல் பிதா வெளிப்படுத்தின யாவற்றையும் மக்களுக்கு அறிவித்தார்( யோவான் 3:32, 15:15)
4) இயேசு கிறிஸ்து நியாயந்தீர்க்கிறவராக வராமல் தேவனுடைய ஆலோசனை, திட்டங்களை, காரியங்களை போதிக்கவே வந்துள்ளதாக கூறுகிறார்.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :
1) பிதா குமாரனை அனுப்பியது போலவே நம்மையும் அனுப்பியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இயேசு கிறிஸ்துவுக்கும் நமக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான்.
2) அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியும் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியும் ஒன்று தான்.
3) தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அதை உலகத்திற்கு இயேசு கிறிஸ்து பிரசங்கித்தார். அதே சத்தத்தைக் கேட்டு நீங்கள் பிரசங்கிக்கிறீர்களா?
4) யோவான், ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவைப் போல் நடக்க வேண்டும் என்று சொல்கிறார் (1யோவான் 2:6). எனவே கிறிஸ்து என்னைப் பின்பற்றி வா என்கிறார்.
5) நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு உலகத்திற்குப் போதிக்கிறவர்களாய் இருக்கவே தேவன் நம்மை இவ்வுலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். இதற்கென்று உங்களை ஒப்புக்கொடுத்து இன்றே ஒரு தீர்மானம் செய்யுங்கள்.
John 8:26 "I have many things to say and to judge concerning you, but He who sent Me is true; and I speak to the world those things which I heard from Him.”"
1) Though Jesus can talk about and judge the people He didn't do that. He did only what the Father told Him.
2) Jesus said that God the Father is truthful and the people didn't know Him and so they didn't accept His son whom He sent (John 7:28).
3) Jesus didn't say anything on His own but told whatever the Father revealed to Him. (John 3:32,15:15)
4) Jesus said that He has not come to judge people but to teach the Father's plans and guidelines.
How to apply this verse in our daily life :
1) The Father, as He sent Jesus, has also sent us. There is no difference between us and Jesus. The same task given to Jesus and us.
2) The same holy spirit given to Jesus and to us.
3) Do you hear the Lord's voice and proclaim it as Jesus did?
4) Apostle John says that "he abides in Him ought himself also to walk just as He walked." (1John 2:6). So Jesus asked to follow Him.
5) God has sent us into the world to listen to Him and teach the same to the world. Let us surrender ourselves today.

Bible verse by verse by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom. For more information please log on to www.wcflondon.com

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]