Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham

  • Sridharan Srinivasan
  • 2025-10-16
  • 18
சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham
  • ok logo

Скачать சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ | Saayeeswara Divyaprabhandham

Complete set playlist:   • Saayeeswaara Divya Prabhandham | சாயீஸ்வர ...  
Full set Blog:https://saayeeswaradivyaprabandham.bl...
ஓம் ஸ்ரீ சாய்ராம்
--------------------------------------------------------------------------------------------------------------
56.ராமன்-இதோ கண்ணன்-இதோ அன்புத் தந்தை இதோ - SAI is Rama SAI is Krishna!
-----------------------------------------------
வில்லால் கதை-படித்த ராமன்-இதோ
அந்த புருஷோத்தமன்-எனும் கண்ணன்-இதோ
*மன்றாடும் திங்கள்முடிஈசன்-இதோ
அன்பில் கசிந்தூறிடும் நெஞ்சத் தந்தை-இதோ
கண்ணீர்துடைத்தணைக்கும்தாயும்-இதோ
மண்ணில்நலம்-வாழஅறிவூட்டும்தந்தை-இதோ
நெஞ்சூடும்துன்பம்-களைதெய்வம்-இதோ
மண்ணில்நேர்-பாதைகாட்டும்-குரு நாதன்இதோ
பால்-போலநெஞ்சின்-எழில்சேயும்-இதோ
விழிஇமை-போலச்சேய்-காக்கும்தாயும்-இதோ
குருவேடம்தன்னில்-மருள்முடிவும்இதோ
அண்ணல்பேர்-சொல்ல பவமாயம்விடியும்-இதோ
தாய்-சொல்லை காக்கின்ற தனயன்இதோ
சின்ன க்ராமத்தில் மருந்தகத்தைத் தந்தான்இதோ
பாமரர்க்கும் அருள்-தந்த உள்ளம்-இதோ
பார் முழுக்கடித்து-ஓடுமன்பின் வெள்ளம்-இதோ
*மன்றாடும்=அன்பர் உள்ளம் எனும் மன்றத்தில் ஆடும்
---------------------------------------------------
Here you see the Lord Raamaa who performed leelaas with His bow
Here you see the Lord Krishna who is known as Purushothamaa
Here you see the Lord Shiva who sports the moon in his head and dances in Chitambaram
Here you see the father who oozes out & showers love on all without discrimination
Here you see the loving mother who wipes the tears with a loving hug
Here you see the father who gives the intellect to lead a dharmic life
Here you see the God who wards off the perils tormenting the hearts
Here you see the Guru who shows the right path in this world
Here you see the innocent child and ever protecting mother in one form
Here you see in the form of Guru,the end of our Karmaa
Here you see the Son who carries out His mother's command and built a hospital in the small village of Puttaparthi.
Here you see the divine heart that poured love on even ordinary humans
Here you see the flood of love that submerged the entire mankind.



MENU

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]