சிவசிவ
திருச்சிற்றம்பலம்
திருமயிலாடுதுறை
திருஞானசம்பந்தர் அருளிய
முதல் திருமுறை
பதகம் எண்-38
பண் :தக்கராகம்
பாடல் எண் : 1
கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.
பாடல் எண் : 2
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே
பாடல் எண் : 3
ஊனத் திருணீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணும்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.
பாடல் எண் : 4
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேற்
றுஞ்சும் பிணியா யினதானே.
பாடல் எண் : 5
தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.
பாடல் எண் : 6
தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே
பாடல் எண் : 7
அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.
பாடல் எண் : 8
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே.
பாடல் எண் : 9
ஞாலத் தைநுகர்ந் தவன்றானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.
பாடல் எண் : 10
நின்றுண் சமணுந் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே
பாடல் எண் : 11
நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே.
அருள்தரும் அபயாம்பிகை அம்மை உடனமர் அருள்மிகு மாயூரநாதசுவாமி பெருமான் திருமலரடிகள் போற்றி போற்றி
#sivansongs #thirumurai #thevarasong #thevaram #திருஞானசம்பந்தப்பெருமான்முதல்திருமுறை #நட்டபாடைபண் #சிவசிவ #திருச்சிற்றம்பலம் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியதேவாரம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியபாடல் #திருஞானசம்பந்தப்பெருமான்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தப்பெருமான்பாடல் #திருஞானசம்பந்தப்பெருமான் #sivanTemple #PaadalPetraThalam #சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasongs #பன்னிருதிருமுறை #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivan_whatsapp_status_tamil #sivanadiyar #திருமுறைபாடல் #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #sivan_whatsapp_status_tamil #sivan #thevaram #sivansongstatus #sivansong #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #திருஞானசம்பந்தர் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்குரல் #sivan_whatsapp_status_tamil #sivanadiyar #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்களின்குரல்பாடல்
ஞானசம்பந்தர் பதிகம், திருஞானசம்பந்தர் தேவாரம் பாடல்,
திருஞானசம்பந்தர் பாடல், திருஞானசம்பந்தர் பதிகம், திருஞானசம்பந்தர் தேவாரம், திருஞானசம்பந்தர் திருமுறை, திருஞானசம்பந்தர் பாடல், திருஞானசம்பந்தர்,
sivan songs, thirumurai, thevara song, thevaram, Paadal Petra Thalam, தேவாரம்,
சிவனடியார்குரல், sivan_whatsapp_status_tamil, sivanadiyar,
thevaaram, sivan_whatsapp_status_tamil, dhevarapadalkal, சிவப்புராணம், அடியார் திருமுறை, dhevara padalkal, thevara padal, திருமுறைகள், திருமுறை அமுதம், sivan, thevaram,
சிவனடியார்கள், சிவனடியார், சிவனடியார்களின், சிவனடியார்களின் குரல், சிவனடியார்களின் குரல் பாடல், பன்னிரு திருமுறைகள், முதல் திருமுறை, thevara song, thevara padal, sivan songs tamil, சிவன் பாடல்கள், பிரதோஷம், பிரதோஷ போற்றி, pirathosam, sivan pirathosam, பிரதோஷகால பாடல், சிவன் கோவில் பாடல், சிவ தாமோதரன் அய்யா பாடல், சிவதாமோதரன் ஐயா திருவாசகப் பாடல், தமோதரன் சிவ பாடல், திருவாசகம்,சிவன், சிவன் பாடல், new sivan songs in tamil,
Информация по комментариям в разработке