Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026

  • Sree Ambaals School Padalur
  • 2026-01-16
  • 18
Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026
  • ok logo

Скачать Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 2 | Mega Science Exhibition | 2025-2026

"SCIENTIA ' 25 - மாபெரும் அறிவியல் கண்காட்சி"
அனைவருக்கும் வணக்கம். நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியானது 25-ஆம் ஆண்டிற்கான "வெள்ளி விழா"* காணும் இக்கல்வி ஆண்டில் October-15 ஏவுகணை நாயகன் APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு (11.10.2025- சனிக்கிழமை) பள்ளித் தாளாளர் அவர்கள் தலைமையில் மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் பொருட்டும் தனித்திறனை பதிவிடும் பொருட்டும் 200 - க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்டு SCIENTIA ' 25 என்கின்ற மாபெரும் அறிவியல் கண்காட்சி நம் பள்ளி வளாகத்தில் (10,000 சதுர அடியில்) அமைக்கப்பட்டுள்ள தெய்வத்திரு T.குணச்சந்திரன் அவர்கள் நினைவரங்கத்தில் குத்து விளக்கேற்றி துவங்கப்பட்டும் , Dr.APJ அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மரியாதை செலுத்தியும் , கண்காட்சியினை நம் பள்ளி தாளாளர் அவர்களின் தந்தையும் அம்பாள் குழுமத்தின் தலைவருமான தங்கராஜ் ஐயா அவர்கள் பொற்கரம் கொண்டு திறந்து வைத்தும், மாணவர்கள் விருந்தோம்பல், SMART HOUSING WITH IoT, SUGAR BOARD , MATH MAGIC BOARD, UNDERSTANDING EDUCATION THROUGH GAMES, SMART AGRICULTURE, HISTORICAL MONUMENTS , FLIM ROLL OF FAMOUS AUTHORS, IMPACT OF POLLUTION IN DAILY LIFE போன்ற பல்வேறு தலைப்புகளில் உற்சாகமிக்க பங்களிப்புடன் தங்கள் தலைப்புக்கேற்ற விளக்கத்தை நேர்த்தியாக வழங்கியும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது . கண்காட்சியில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியும் பல்வேறு புதிய தகவல்களை அறிந்தும் பயன் பெற்றனர். மேலும் கண்காட்சியை பார்வையிட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கருத்து பதாகையில் கைரேகை மூலமாகவும் , வாசகங்கள் மூலமாகவும் பதிவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாபெரும் கண்காட்சியினை ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் அவர்களுக்கும் , உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், தங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!!!

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 1 | Mega Science Exhibition | 2025-2026
    Sree Ambaals | Scientia'25 | Getting Ready - 1 | Mega Science Exhibition | 2025-2026
    9 дней назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]