Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть #மண்ணின்

  • தோழர் அறிவு.
  • 2023-03-14
  • 165
#மண்ணின்
  • ok logo

Скачать #மண்ணின் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно #மண்ணின் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку #மண்ணின் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео #மண்ணின்

மகளிர் சிறப்பு ஒன்று கூடல் -2023..

ஞாயிறு 12-03-2023

கருத்தரங்கம்,
இயற்கை விளைபொருட்கள் சந்தை,
வரகு சிறப்பு விற்பனை,
இயற்கை உணவு...

மேலும் பல சிறப்புகளுடன் ...

காலை 10முதல் மாலை 5 வரை..

இடம்:
கருப்பையா தோட்டம், ஊராட்சித் திருமண மண்டபம் எதிரில்,
இராமநத்தம், தொழுதூர்,
கடலூர் மாவட்டம்.

🌷 சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி, காட்டுயானம், நவரா, கருடன் சம்பா, தூயமல்லி, பூங்கார், அறுபதாம் குறுவை, வரகு அரிசி வகைகள்.

🌷 மாப்பிள்ளை சம்பா, நவரா, கருப்புகவனி, அறுபதாம் குறுவை அவல் வகைகள்.

🌷 முளைகட்டிய சத்துமாவு, முந்திரி பருப்பு, உளுந்து, பச்சை பயிறு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முறுக்கு, மாப்பிள்ளை சம்பா பொறி உருண்டை, அதிரசம், எள்ளுருண்டை, மல்லாட்டை உருண்டை, மூலிகைகள், பல்பொடி, சோப்புகள் போன்றவைகளின் விற்பனை நடைபெறும்.

🌷 நாட்டு காய்கறி, கீரை விதைகள் கிடைக்கும்.

🌷 நல்ல தரமான காடா துணியில் பல்வேறு வடிவங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, உறுதியான, கருத்துக்களை சுமந்த துணிப்பைகள் கிடைக்கும்.

🌷 நாட்டு தக்காளி, இயற்கை முறையில் விளைந்த கொய்யா பழங்கள், பசு மஞ்சள் கிடைக்கும்.

🌷 பலாப்பழ அல்வா மற்றும் பலாப்பழ ஐஸ்கிரீம் கிடைக்கும்.

🌷 பண்ணுருட்டி பகுதி பலாச்சுளை கிடைக்கும்.

நண்பகல் நற்சுவை உணவும்,
சொற்சுவை அரங்குடன் மகிழ்ந்திட அனைவரும் வாரீர்!

🌿🌿🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌷🌱🌱🌱🌱🌱

இடம்:

கருப்பையா தோட்டம்,
ஊராட்சி திருமண மண்டபம் எதிரில், இராமநத்தம், தொழுதூர்,
கடலூர் மாவட்டம் மேற்கு.

🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾

ஒருங்கிணைப்பு.

தமிழ்க்காடு, இயற்கை வேளாண்மை இயக்கம்.
செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம்.

8870890109, 8098224150, 7339053692, 9443904817, 9080408025, 9442440616, 7010035080, 9894595869

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]