Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть (10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today

  • அறிவுத்திறன் (Arivuthiran)
  • 2024-12-09
  • 20
(10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today
  • ok logo

Скачать (10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно (10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку (10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео (10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today

(10-12-24)குறுக்கெழுத்து புதிர் தினமலர் நாளிதழ் இன்று/kurukeluthu pudhir Dinamalar crossword answers today
#அறிவுத்திறன் #புதிர் #dinamalar #crossword

இடமிருந்து வலம்

1. நீண்ட காலம் நினைவிழந்து இருத்தல் ‘இப்படி’ வர்ணிக்கப்படுகிறது.
3. தயிர் கடைய உதவும்.
6. பணியாள்.
7. ----- அறியும் சட்டம் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
8. இறைச்சி.
10. பிறகு
13. ----- வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே மேல் என நினைப்பவர்கள் உண்டு.
14. ----- ராணி பத்மினி.
16. பாடல் - ஆங்கிலத்தில்.
17. ----- விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!
19. வளைந்த முதுகு.
21. இந்தியத் தலைநகர்.
23. வாளியில் ----க் கயிறை இணைத்து கிணற்று நீரைச் சேந்துவது நம் வழக்கம்.

மேலிருந்து கீழ்

1. நீலகிரி மாவட்டத்தில் அமைந்த மலை நகரம்.
2. குசேலர், கண்ணனுக்கு அளித்த உணவு பொருள்.
3. தவறு செய்தவர்கள் ‘இதைக்' கேட்க வேண்டும்.
4. ----- தொழிலாளர்கள் இரு நாட்கள் வேலை செய்யவில்லை என்றால் நகரமே நாறிவிடும்.
5. இங்கும், அங்குமாக ஆடிக்கொண்டிருப்பது.
6. அலாரப் பறவை!
9. வெளுத்ததெல்---- பால் அல்ல.
11. ----- வேலை பார்ப்பவரை புரோக்கர் என்போம்.
12. பேரைச் சொன்னாலும் இதைச் சொல்லக்கூடாது என்பர்.
13. கப்பலை நிறுத்தப் பயன்படுவது.
14. தமிழர்கள் நாகரிகத்தில் தலை---- விளங்கினர் என்பதை, கீழடி ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
15. மீன் பிடிப்பதற்குப் பயன்படுவது.
18. விளையாடு - ஆங்கிலச் சொல்.
20. பிரம்மனின் தொழில் -----கல்.
21. ஆடு---- ஆட்டம் என்று ஒரு விளையாட்டு உண்டு.
22. ---கு ஒரு பரவக்கூடிய நோய்.

#அறிவுத்திறன் #தினத்தந்தி #அறிவு #சிறுவர்கள் #என்ட்டெயின்மென்ட் #கண்டுபிடியுங்கள் #தமிழ் #தினசரி #dinathanthi #crossword #find # crossword answers #newspaper #நாளிதழ் #trend #trendingshorts #trending #shorts #shortvideo #short #ytshorts #yt #ytshort #youtubeshorts #youtube #subscribers #subscribe #daily #dailyshortvideos #dailyshorts #support #beginner #tamil #tamilnadu
#குறுக்கெழுத்து #Kurukeluthu #புதிர் #Pudhir #தமிழ் புதிர் #Tamil puzzle #குறுக்கெழுத்து புதிர் #Crossword puzzle #தமிழ் கேள்வி #Tamil quiz #புதிர் விளையாட்டு #Puzzle game #தமிழ் குறுக்கெழுத்து #Tamil crossword #குறுக்கெழுத்து விளையாட்டு #Crossword game #புதிர் மின்னஞ்சல் #Puzzle mail #தமிழ் அறிவு #Tamil knowledge #குறுக்கெழுத்து தீர்வு #Crossword solution #கல்வி புதிர் #Educational puzzle #புதிர் பயிற்சி #Puzzle practice #தமிழ் கேள்விகள் #Tamil questions #புதிர் விளக்கமா? #Puzzle explanation #புதிர் #தமிழில் குறுக்கெழுத்து
#புதிர் விடைகள் #crossword puzzle #கேள்விகள் #brain teasers #கவனம் #அறிவுக்குறுக்கெழுத்து #தமிழ் கேள்விகள் #படி படி விடைகள் #விளையாட்டு #புதிர் சவால்கள் #தமிழ் குறுக்கெழுத்து
#தினத்தந்தி புதிர் #தினத்தந்தி crossword #தினசரி குறுக்கெழுத்து #Tamil crossword puzzle #தினசரி புதிர் #தினத்தந்தி விடைகள் #புதிர் சவால்கள் #crossword puzzle Tamil #குறுக்கெழுத்து விளையாட்டு #brain teasers Tamil

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]