பெண்ணை கன்னத்தில் அறைந்த விஜய் கோயல்..? | Delhi BJP leader Vijay Goel accused of assaulting woman

Описание к видео பெண்ணை கன்னத்தில் அறைந்த விஜய் கோயல்..? | Delhi BJP leader Vijay Goel accused of assaulting woman

பெண்ணை கன்னத்தில் அறைந்த விஜய் கோயல்..? | Delhi BJP leader Vijay Goel accused of assaulting woman

சில தினங்கள் முன்பு பெண்ணை பாஜக முன்னாள் எம்.பி விஜய் கோயல் பெண்ணை ஒருவரை தாக்கியதாக வீடியோ வைரலான நிலையில், அந்த சர்ச்சை தொடர்பான உண்மை வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் வசித்து வரும் பாஜகவின் முன்னாள் எம்.பி.யான விஜய் கோயல், வடக்கு டெல்லியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு தீர்வு கண்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியிலுள்ள பூங்காவில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்த விஜய் கோயல் மக்களிடம் இருந்து குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தெருநாய்களுக்கு உணவளித்தல் தொடர்பாகவும், தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருவதாகவும் பலர் புகார் தெரிவித்தனர். அப்போது விஜய் கோயலை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த விஜய் கோயல், ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்ற கேட்டு அந்த பெண்ணை அறைந்ததாக சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியாகி வைரலாகின. இதனை அன்றே மறுத்து கருத்து தெரிவித்திருந்த விஜய் கோயல் இது பற்றி கூறும் போது,

இதுகுறித்து விஜய் கோயல் கூறும்போது, "அந்த பெண்ணின் போனை வாங்க மட்டுமே தான் முயற்சி செய்ததாக கூறி, ஆனால் அந்தப் பெண்ணைத் தாக்குவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர் என குற்றம்சாட்டினர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் விஜய் கோயல் மீது புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்,அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் இருந்து குழப்பத்தை விஜய் கோயல் நீக்கியுள்ளார்.

Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே

#reflectnewstamil

👍Subscribe For More Similar Videos : https://www.youtube.com/@reflectnewst...

📺For Advertising & Business Enquiry:
Mail - [email protected]
WhatsApp - +91 7418444315


Copyright Disclaimer:- The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.

Reflect News Tamil channel provides all kind of latest international, national, domestic news based on current affairs, politics, science, technology, business, sports, education, health, cinema.

Reflect Tamil channel streams viral videos, trending videos, breaking news, cinema updates, political events, infotainment, celebrity interviews. Our aim is to spread information, news on a broader scale across the world.

stay updated on the newest updates of politics, business, sports, cinema etc.

For more videos Subscribe us -    / @reflectnewstamil  

✨Follow Our Social Media Pages:
https://linktr.ee/reflectnewstamil


vijay goel,vijay goel angry,vijay goel hit women,bjp leader vijay goel, vijay goel,vijay goel,vijay goel viral video,vijay goel bjp,vijay goel news,vijay goel odd even,aap takes on vijay goel,vijay goel (politician),vijay goel got angry on women,vijay goyal bjp,shri vijay goel,bjp mp vijay goel,vijay goel video,who is vijay goel,vijay goel fined,singer vijay goel,vijay goel speech,vijay goel women viral video | Tamil Breaking News | Tamil Nadu News | Tamil News | Tamil Hot News | Breaking News Tamil | Tamil Nadu Live News | Tamil Nadu News Today | Tamil News Now | Tamil News Live | Tamil News Today | Today Tamil News | Live News | Tamil News Update | Latest Tamil News | Tamil Nadu Latest News | Trending Tamil News | Tamil News Headlines | Today Tamil News Live | Today Morning Tamil News | Live News Streaming For Latest News | All The Current Affairs Of Tamil Nadu And India Politics News In Tamil | National News Live | Headline News Live | Breaking News Live | Kollywood Cinema News | Tamil News Live | Sports News In Tamil | Business News In Tamil | Tamil Viral Videos | Movie News In Tamil | Sports News In Tamil | Business News In Tamil | News In Tamil| Tamil Election News | Political News | Sports News | Parliament Election | Live Tamil News | Election Speech | Modi | Dmk | Admk | Bjp | Naam Tamilar | Makkal Needhi Maiyam

#annamalai #cmmkstalin #eps #eveningheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #morningheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #newstamil #newstamil24x7 #nightheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ops #tamil #tamil24x7 #tamilbreakingnews #tamilheadlines #tamillivenews #tamilnadu #tamilnadunews #tamilnadupolitics #tamilnadutoday #tamilnews #tamilnewslive #tamilnewstoday #tamilpolitics #taminewslatest #todayheadlines #todayheadlinestamil #todayheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #todaynewstamil #todaytamilheadlines #vijaygoel #bjpleader #womenassault #bjpleaderassaultedwomen #delhibjp #modi #slap #women

Комментарии

Информация по комментариям в разработке