Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham

  • Kudanthai District
  • 2023-11-14
  • 3907
கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham
kumbakonamkumbakonam mahamahamkumbakonam historykumbakonam mahamaham 2028mahamaham 2028kumbakonam adhi kumbeshwarar templekumbakonam templeskumbakonam Sivan templesnavagraha temple'stemple cityகும்பகோணம்மகாமகம்மகாமகம் வரலாறுமகாமகம் 2028கும்பகோணம் மகாமகம்மஹாமஹம்மஹாமகம்மகாமக குளம்mahamahakulammahamaham tankmahamaham pond
  • ok logo

Скачать கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கும்பகோணம் மகாமகம் வரலாறு | History of Kumbakonam Mahamaham

Mahamaham tank is a huge temple tank  located in Kumbakonam, Tamil Nadu, India. It is considered to be the foremost and one of the largest temple tanks in Tamil Nadu. The Masimaham festival held in the tank has 100,000 visitors and the once-in-12-year Mahamaham festival has close to 2 million visitors. Mahamaham, also known as Mahamagham or Mamangam, is a Hindu festival celebrated every 12 years in the Mahamaham tank located in the city of Kumbakonam in Tamil nadu in the south of india. This 20-acre square tank surrounded by Shiva mandapams is believed by Tamil Hindus to be ancient, and the holy confluence of nine Indian river goddesses: Ganga, Yamuna, Saraswati, Narmadha, Godavari, Krishna, Tungabhadra, Kaveri, and Sarayu, states Diana Eck – a professor of Comparative Religion and Indian Studies.On the day of the Mahamaham festival, the river goddesses and Shiva gather here to rejuvenate their waters, according to a legend in the Periya Purana. The Hindus consider taking a pilgrimage and holy dip at the Mahamaham tirtha on the day of Mahamaham festival as sacred. The event attracts chariot processions, street fairs and classical dance performances in temple mandapas. The 12-year cycle Mahamaham festival in Tamil Nadu is observed in the Hindu calendar month of Magha, and is a symbolic equivalent of the Kumbhamela. The last Mahamagham was celebrated on 22 February 2016 with over a million people from various places taking the holy dip in the Mahamaham tank.The festival with its dip-in-the-tank-waters tradition extends over 10 days (Brahmothsavam). The 10-day festivities are also observed with lesser crowds in the Magha month (about February) every year between the 12-year Maha (major) cycle. In the interim years, the event is called the Masi-maham festival.

மாசி மாதமன்று குரு  கும்பராசியில் இருக்கும் பொழுது, மகம்  நட்சத்திரமும், பூராடன  நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம் ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும்  நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும்.இந்துக்களால்  புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி  ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம்  வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.

சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில்  மற்றும் அமிர்தகலசநாதர் கோயில்  கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்

அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்

வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்

உறி (சிக்கேசம்) விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்

பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்

தேங்காய்(நாரிக்கேளம்) விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்

சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்

புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்

அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)

சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்

அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்



இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன

மகாமகத்தின்போது கீழ்க்கண்ட வைணவக் கோயில்களின் சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும். இக்கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன.

சார்ங்கபாணி கோயில்

சக்கரபாணி கோயில்

இராமஸ்வாமி கோயில்

ராஜகோபாலஸ்வாமி கோயில்

வராகப்பெருமாள் கோயில்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]