அகமுடையார் வரலாறு| The history of akamudaiyar| முக்குலத்தோர்| தேவர்| கள்ளர்| மறவர்

Описание к видео அகமுடையார் வரலாறு| The history of akamudaiyar| முக்குலத்தோர்| தேவர்| கள்ளர்| மறவர்

அகமுடையார் வரலாறு.தமிழர்கள் பல இனக்குழுக்களாக உள்ளனர்.இனம் ஜாதி என்று அழைக்கப்படுகிறது.அதில் முக்குலத்தோர் என்னும் தேவர் பிரிவில் அகமுடையார் இனமும் ஒன்று.கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று இனமும் சேர்ந்ததே முக்குலத்தோர் ஆகும்.அகமுடையார் இனத்தின் வரலாறு தமிழகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
#அகமுடையார்
#தேவர்
#முக்குலத்தோர்

Комментарии

Информация по комментариям в разработке