கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல் | Karpagam Dr R Vasanthakumar

Описание к видео கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல் | Karpagam Dr R Vasanthakumar

கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் திருப்பணிச் செம்மல் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல். ஐயா அவர்கள் திருமுறைகளை மற்றும் சித்தாந்த சாத்திரங்களை பதிப்பித்து வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் யாருமே இதுவரை செய்யாத 28 ஆகமங்களையும் அதன் 93000 சுலோகங்களையும் தொகுத்து நூலாகவும் மற்றும் மின்னம்பலத்தில் ஏற்றும் பணியையும் செய்து வருகிறார். மேலாக சிதலமடைந்த கோயில்களை திருப்பணிகள் மூலம் சீர்செய்து பாதுகாக்கும் பணியையும் செய்துவருகிறார்.

Комментарии

Информация по комментариям в разработке