பிரச்சனை உள்ள நிலங்களை அளக்க என்ன செய்ய வேண்டும்?

Описание к видео பிரச்சனை உள்ள நிலங்களை அளக்க என்ன செய்ய வேண்டும்?

#land #survey #issues

#trendingnews

எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.

உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....

இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..

இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..

வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..

நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
இது கட்டாயம் அல்ல..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..

A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN

போன் பே/கூகுள் பே
9095112078
/////_______/////_____


நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை சுற்றறிக்கை 2021
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/1U5rP...

Madurai High court judgement 5/10/2020
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/1UDnD...

Madurai High court judgement 4/1/2023
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/1lfDg...

survey act 1923
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/1LERo...

நில அளவை கட்டண முறை 2020
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/18T-J...

நில அளவை செய்யும் முறை
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/file/d/1Feo-...

நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
   • பட்டாவுக்கு நாமே online-ல் விண்ணப்பிக...  

Комментарии

Информация по комментариям в разработке