சிலம்பத்தில் மூன்றாம் கால்மானம் - Third footwork in silambam

Описание к видео சிலம்பத்தில் மூன்றாம் கால்மானம் - Third footwork in silambam

மாமல்லன் சிலம்பம் கலைமாமணி திரு. பழனிவேல் ஆசான் அவர்களால் தொகுக்கப்பட்ட பாடங்கள். இவை யாவும் சிலம்ப விளையாட்டிற்கு அடிப்படையானது. இவைகளை முறையாக பயின்றால் உடலும் மனமும் ஆரோகியத்துடன் உறுதியாக இருக்கும். தனது 30 வருட கலை பயணத்தின் மூலம் கண்டெடுத்த "எளிமையின் மூலம் வலிமை" என்ற அரிய கூற்றினை அனைவருக்கும் பயன் பெரும் விதத்தில் கொண்டு செல்ல முதல் வித்தாக அவர் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த காணொளிகள் சமர்பிக்கப்படுகின்றது. இந்த பணி மேலும் சிறக்க தங்களின் நல் ஆதரவும் அன்பும் என்றென்றும் தேவை என்று கூறி இறைவனை வேண்டி விடை பெறுகின்றோம். நன்றி.

#silambam #legmovement #stick #stick workout #stick rotation #indian martial arts #tamil martial arts #martial arts

Комментарии

Информация по комментариям в разработке