தேங்காய் அரைத்து போட்டு செய்த நண்டு பிரட்டல் | Nandu Pirattal | Shredded Coconut Crab Curry

Описание к видео தேங்காய் அரைத்து போட்டு செய்த நண்டு பிரட்டல் | Nandu Pirattal | Shredded Coconut Crab Curry

தேங்காய் அரைத்து விட்டு நண்டுக்கறி செய்தால் அவ்வளவு சுவையோ சுவை.இலகுவாக செய்யலாம்.அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்
1. நண்டு / crab - 11/2 kg
2. சின்ன வெங்காயம் / small onion - 150 g
3. தக்காளி /tomato - 2
4. தேங்காய் / coconut - 1/2
5. உள்ளி / garlic - 1
6. பச்சை மிளகாய் / green chillies - 4
7. கறிவேப்பிலை /curry leaves
8. கறி மிளகாய்த்தூள் / curry chilli powder - 2 tbs
9. மிளகு / pepper - 1 tsp
10. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
11. கல் உப்பு / salt - 2 tsp
12. வெந்தயம் / fenugreek seeds - 1/2 tsp
13. பெருஞ்சீரகம் /fennel seeds - 1/2 tsp
14. தேங்காய் எண்ணெய் / coconut oil - 2 tbs

Комментарии

Информация по комментариям в разработке