Which is best - Open Surgery vs Laparoscopy Surgery ? | Dr. Rajiv Maharaj | GEM Hospitals

Описание к видео Which is best - Open Surgery vs Laparoscopy Surgery ? | Dr. Rajiv Maharaj | GEM Hospitals

This is one of the most common questions that we encounter - Laparoscopy or Open Surgery? In GEM Hospital, we started Laparoscopy surgery in 1991. Laparoscopy is a procedure that enables your surgeon to look inside the abdominal and pelvic cavities to diagnose and treat a variety of abnormal conditions.
Laparoscopic surgery has the advantage of avoiding large open wounds or incisions and thus decreasing blood loss, pain, and discomfort. These benefits help to decrease the recovery period. open surgery involves making a single large incision in the body to access the surgical site. open surgery is crucial in the case of transplants, as large incisions are necessary to remove the damaged organ and replace it with a healthy one. GEM always adapts to new technologies.


நமக்கு பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்று - லேப்ராஸ்கோபி அல்லது திறந்த அறுவை சிகிச்சை, எது சிறந்தது என்று ? லேப்ராஸ்கோபி என்பது வயிற்று மற்றும் இடுப்பு துவாரங்களுக்குள் பல்வேறு அசாதாரண நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும் ஒரு செயல்முறையாகும். நமது GEM மருத்துவமனையில், 1991 இல் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம். லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையானது சிகிச்சைக்கான பெரிய காயங்கள் மற்றும் கீறல்களைத் தவிர்க்கும் , இதனால் வலி ​​மற்றும் அசௌகரியம் குறைகின்றன . இதன் மூலம் உடல் நலமடைகிற காலமும் குறைகிறது . திறந்த அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை செய்யும் போது உடலில் ஒரு பெரிய கீறலை ஏற்படுத்துகிறது. இதனால் திறந்த அறுவை சிகிச்சை செய்ய மக்கள் தயங்குகின்றன. GEM எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை மாற்றியமைக்கிறது.

#gemhospital #coimbatore #chennai #laproscopicsurgery #opensurgery #healthcare #erode #tirupur #pondicherry #whichisbetter #whichisthebest #whichisbest #MinimallyInvasiveSurgery
#Laparoscopy #KeyholeSurgery #SurgicalComparison #SurgeryRecovery #OpenVsLaparoscopy #SurgeryTypes #PostSurgeryHealing #LaparoscopicAdvantages #OpenSurgeryRisks #SurgeryIncision #SurgeryPainManagement #LaparoscopicProcedure #SurgicalOptions #OpenSurgeryVsLaparoscopy #Healthcare #MedicalEducation #SurgicalTechniques

Комментарии

Информация по комментариям в разработке