குடைமிளகாய் சாதம் | Capsicum Rice Recipe In Tamil | Capsicum Pulao |

Описание к видео குடைமிளகாய் சாதம் | Capsicum Rice Recipe In Tamil | Capsicum Pulao |

குடைமிளகாய் சாதம் | Capsicum Rice Recipe In Tamil | Capsicum Pulao | Bell Pepper Rice | ‪@HomeCookingTamil‬

#Capsicumricerecipe #ricerecipes #capsicumpulaorecipe #homecookingtamil #bellpepperrice #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Capsicum Rice:    • Peanut Rice recipe and Capsicum Rice ...  

Our Other Recipes:
குடைமிளகாய் பன்னீர் மசாலா:    • குடைமிளகாய் பன்னீர் மசாலா | Capsicum ...  
குடைமிளகாய் பொரியல்:    • குடைமிளகாய் பொரியல் | Capsicum Sabji ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

குடைமிளகாய் சாதம்
தேவையான பொருட்கள்

மசாலா தூள் செய்ய

கடலை எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7
சிறிய துண்டு புளி
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

குடைமிளகாய் சாதம் செய்ய

கடலை எண்ணெய் - 3 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சிவப்பு குடைமிளகாய் - 1/2 நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் - 1/2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு, சாதம், நெய்

செய்முறை:
மசாலா தூள் செய்ய
1. ஒரு பானில் கடலை எண்ணெய் சேர்த்து, அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.
2. பிறகு சீரகம், சிவப்பு மிளகாய், புளி சேர்த்து.
3. அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
4. அடுப்பை அணைத்து, ஆறவைத்து, பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

குடைமிளகாய் சாதம் செய்ய
5. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குடைமிளகாயை நறுக்கவும்.
6. ஒரு கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து, அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் கடுகு சேர்க்கவும்.
7. கடுகு வெடித்தவுடன், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
8. இதனுடன் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
9. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
10. பிறகு வேகவைத்த அரிசியைச் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
11. பிறகு அரைத்த மசாலா தூளைச் சேர்த்து கலக்கவும்.
12. இறுதியாக நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
13. குடைமிளகாய் சாதம் தயார்.

Dear viewers,

Today we are going to see making of Capsicum rice recipe in Tamil. Capsicum pulao is a quick and healthy lunch box recipe for both kids and adult and best alternative for all other rice recipes. Capsicum rice is an easy, quick and delicious one-pot meal rice which everyone would love to eat more and more. It is so delicious and extra tasty with the tips and measures provided in this video. It can be easily prepared and less time consuming and can be prepared with leftover rice too. Best choice for weekends and small family gatherings. Hope you try this yummy and easy capsicum rice recipe in Tamil and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке