Kayan | 3am Tea Cigaz | Visual Poetry | 001

Описание к видео Kayan | 3am Tea Cigaz | Visual Poetry | 001

An emotion when it finds its thoughts
A thought when it finds its words
A word when it finds its companions
Such companions become a poem
And at 3am we are starting to put a visual representation to such Poems
Art is Art

Visual Poetry - KAYAN

Written & Directed By
Abirami Sundarapandian @the_girl_who_likes_to_talk

Co-Writer & Executive Producer
Santhosh Ravi @rollinngg_sirr

Cinematography
Chakkaravarthi Vikraman @chakkaravarthi_vikraman

Editing
Pradeep Rajan @prdp_rjn

Performed By
Anu @anu_rr
Valan Prabhu @prabhu__v

Shot on iPhone @3am_tea_cigaz


வானில் பல நட்சத்திரங்கள்
நிலவொன்று மட்டும் மளிரும்..
மேகம் பல கடந்தே போகும்.
கதிரவன் அவன் எழுந்தே ஆவான்.

கோவம், சோகம், தனிமை கொண்டாட்டம், குமுறல்கள்..

இவையெல்லாம் என்னை கொய்தே உணர்த்தியது.

பெண் என்ற திமிரில் இருந்தேன்..
ஆண் வர்க்கத்தின் அவலம் கண்டே...
பெண் என்ற பொருள் தான் என்ன..?
இந்த உலகத்தில் பதில் இல்லையே..

இவன் ஒருவன் தோளை கொடுத்தான்.

தலை சாய்த்தே நானும் மகிழ்ந்தேன்..
காதல் கொண்டு கலந்தேன் உயிரில்..

தீரா காதல் கொண்டு கலந்தேன் உயிரில்..

ஆண் தானே இவனும், மூர்க்கன்... என்ற எண்ணம் நடு நடுவில் வருதே...

இந்த பிளவில் ஒரு புரிதல் கோரி..
பல வாதம் …பல குழப்பம் கடந்தேன்.

பொன்னவனின் உதிரும் சிறு புன்னகையும், புத்தமான அவனின் ஆசையும், ஆவலும், அன்புக் கட்டளையில்....

அவன் போடும் ஆட்டத்தில், ஓடும் ஓட்டத்தில்...

கன்றின் பின் ஓடும் பசுவானேன்

யானைக் கன்றின் பாகனானேன்..
அவனை அம்பாரியாகவும், அடி வயிற்றிலும் சுமந்தேன்.

என்னவனில் நான் கலந்த குருத்து இவன்.
குறும்பன் என் குழந்தை இவன்.

Комментарии

Информация по комментариям в разработке