திருமலை கோவில் தென்காசி | Thirumalai kumaraswamy Temple | Thirumalai kovil | Thirumalai Murugan temple Tenkasi
#tenkasi #temple #panpoli #shooting #spot #tamil @AnwarViews
Google Map Link:https://maps.app.goo.gl/pmVLes6cQ98fF...
திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி
அமைவிடம்
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர்.முன் காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் என்பது செய்தி மலைமீது திருமலைக்காளி உள்ளார். thirumalai kovil,thirumalai kovil tenkasi,thirumalai kovil panpoli,thirumalai kovil murugan,thirumalai kovil sengottai,thirumala kovil,thirumalai kovil whatsapp status,thirumalai kovil history in tamil,thirumalai kovil live,#thirumalai kovil,thirumalai kovil snake,thirumalai kovil temple,thirumalai kovil shooting,thirumalai kovil tamil nadu,thirumalai kovil tenkasi malayalam,thirumalai,thirumalai kovil pushpa movie,thirumalai koil,thirumalai kovil drone
திருமலை முருகன் கோவில்,திருமலை கோவில்,தென்காசி,திருமலை கோவில் தென்காசி,திருமலை கோயில் தென்காசி,திருமலை குமார் சாமி கோவில் தென்காசி,பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்,தென்காசி கோவில்,திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் பண்பொழி தென்காசி,தென்காசி முருகன் கோவில்,செங்கோட்டை திருமலை கோவில்,தென்காசி மாவட்ட கோவில்,பண்பொழி திருமலை கோவில்,திருமலை முருகன் கோவில் திருவிழா,திருமலை குமாரசாமி கோவில்,திருமலை முருகன் கோயில்,தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்,முருகன் கோவில்,தென்காசி,தென்காசி கோவில்,ஐயப்பன் கோவில்,தென்காசி கோவில்கள்,திருமலை கோவில் தென்காசி,தென்காசி சிவன் கோவில்,தென்காசி கோவில் வரலாறு,தென்காசி முருகன் கோவில்,ஐயப்பன் கோவில் வரலாறு,திருமலை குமார் சாமி கோவில் தென்காசி,தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்,சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு,தென்காசி வரலாறு,ஐயப்பன் கோயில் சபரிமலை,#தென்காசி,தென்காசி கதை,தென்காசி உள்ள முக்கிய கோவில்கள்,காசி விஸ்வநாதர் கோவில்,தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்,shooting spot,famous shooting spot,tenkasi shooting spot,alagar kovil shooting spot,pollachi shooting spot,thirumala kovil,shooting spots,anaimalai shooting spot,madurai shooting place,thirumalai kovil tenkasi,madurai shooting spot,famous shooting spot pollachi,kaliyapuram shooting spot,shooting spoot,mukku famous shooting spot,kodiveri shooting spots,thirumalai kovil,famous shooting place,thirumalai kovil shooting,sethumadai shooting spot,tenkasi shooting spot,shooting spot,famous shooting spot,tenkasi,tirunelveli shooting spot,tenkasi tourist places,tenkasi shooting place,anniyan shooting spot,tenkasi tourism,keelapuliyur shooting spot,tenkasi tourist place,nellai shooting places,tenkasi shooting places,shootingspot tenkasi,shooting spot tenkasi,shooting spots,kamal shooting spot tenkasi,tenkasi shootingspot,telugu shooting spot,rajini shooting spot,nellai shooting spot,pushpa movie,pushpa movie shooting,allu arjun pushpa movie,pushpa 2 movie,pushpa movie shooting location,pushpa,pushpa movie shooting maredumulli,pushpa songs,pushpa film ki shooting,pushpa full movie,pushpa movie songs,pushpa movie making,allu arjun pushpa,pushpa movie hindi,pushpa shooting location,pushpa trailer,pushpa 2,pushpa telugu movie,pushpa movie shooting loction,pushpa 2 shooting,allu arjun pushpa movie shooting update,pushpa teaser
Информация по комментариям в разработке